உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ‛ இண்டியா கூட்டணி பக்கம் மக்கள்: ராகுல் மகிழ்ச்சி

‛ இண்டியா கூட்டணி பக்கம் மக்கள்: ராகுல் மகிழ்ச்சி

புதுடில்லி: விவசாயிகள், இளைஞர்கள், தொழிலாளர்கள் என அனைவரும் ‛ இண்டியா ' பக்கம் நிற்கின்றனர் என லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கூறியுள்ளார்.7 மாநிலங்களில் 13 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் ‛ இண்டியா ' கூட்டணி 10 இடங்களில் வெற்றி பெற்றது.இது தொடர்பாக ராகுல், எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: பா.ஜ.,வினர் ஏற்படுத்திய 'பயம், குழப்பம்' என்ற வலை உடைந்துவிட்டது என்பதை 7 மாநிலங்களில் நடந்து முடிந்த இடைத்தேர்தல் முடிவுகள் உணர்த்தியுள்ளன. விவசாயிகள், இளைஞர்கள், தொழிலாளர்கள், தொழிலதிபர்கள், ஊழியர்கள் என ஒவ்வொரு வர்க்கமும் சர்வாதிகாரத்தை முற்றிலுமாக அழித்து நீதியின் ஆட்சியை நிலைநாட்ட விரும்புகிறது.பொதுமக்கள் தங்கள் வாழ்வின் முன்னேற்றத்திற்காகவும், அரசியலமைப்பைப் பாதுகாப்பதற்காகவும் ‛ இண்டியா ' கூட்டணியுடன் முழுமையாக நிற்கின்றனர். இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

vijai
ஜூலை 14, 2024 13:35

லட்டுக்கு கை ஏந்தி கூட்டம் கூட்டம் இருக்க வரைக்கும் கொண்டாட்டம் உங்கள மாதிரி ஆளுக்கு


kulandai kannan
ஜூலை 14, 2024 11:57

இந்தியா கூட்டணி தோற்றது


ஆரூர் ரங்
ஜூலை 13, 2024 21:54

20 MP சீட்கள் உள்ள கேரளாவில் நாற்பது INDI கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை போட்டியில் நிறுத்தியது உலக சாதனை.மேற்கு வங்கத்திலும் இதே கதைதான். இது ஒரு கூட்டணியா?.?பழமொழி ஒண்ணு. . மேய்க்கிறது எருமை. இதிலென்ன பெருமை ?


KRISHNAN R
ஜூலை 13, 2024 20:49

வெளி நாட்டில் போய் தாமாசு விட்டவர்கள் பேசுகிறார்கள்


Balasubramanian
ஜூலை 13, 2024 20:32

13 இல் காங்கிரஸ் ஜெயித்தது நாலு! 30 சதவிகிதம் மார்க் வாங்கியதற்கு சாக்லேட்!


Narayanan Muthu
ஜூலை 13, 2024 20:22

இப்படியாவது சொல்லி ஆறுதல் தேடி கொள்ளுங்கள். இனி உங்களுக்கு மரண அடிதான். அது வரும் மகாராஷ்டிரா மாநில தேர்தலில் புரிய வரும்.


ramesh
ஜூலை 13, 2024 22:21

பிஜேபி க்கும் ஷிண்டேவுக்கும் மஹாராஷ்டிராவில் மரண அடிதான் விழும்


M Ramachandran
ஜூலை 13, 2024 20:21

நம் நாட்டின் தலைவிதி இனி அயல் நாடுகளால் தீர்மானிக்க படும். பாரதி கண்டகனவு புஸ்வானாம்


Marshal Thampi
ஜூலை 13, 2024 23:37

பாரதி என்ன கனவு கொண்டாராம் ?


சந்திரசேகர்
ஜூலை 13, 2024 20:08

ஹிஹீஹீஈஈஈஈ சிரிப்பு வரல. வெறும் காத்து மட்டும் தான் வருது


Swaminathan L
ஜூலை 13, 2024 19:55

அந்தந்த மாநிலங்களில் ஆளும் கட்சிகள் சட்டசபை இடைத்தேர்தலில் ஜெயிப்பதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது? மே மாதம் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் தெள்ளத் தெளிவாக இண்டி கூட்டணியை எதிர் வரிசையில் உட்கார வைத்தனரே.


raja
ஜூலை 13, 2024 19:41

இடை தேர்தல் வெற்றி ஒரு வெற்றியா ?


ramesh
ஜூலை 13, 2024 22:22

பிறகு எதுக்கு போட்டி போடுறீங்க


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை