வாசகர்கள் கருத்துகள் ( 11 )
பயங்கரவாதிகளை வளர்க்கும் நாடுகளுக்கு கடன் கொடுப்பவனும் பயங்கரவாதியே
ஐ.ம் எப் எனப்படும் சர்வதேச நிதியம் மற்றும் ஆசியா வளர்ச்சி வாங்கி இரண்டும் மிக பெரும் தவறுகளை செய்கின்றன. பயங்கர வாதத்தை மறைமுகமாக வளர்க்கின்றன. இது உலக அமைதிக்கு பெரும் தீங்கு. இந்த நிதியங்களில் நிர்வாகிகள் எப்படி தவறாக வழி நடத்தப்படுகிறார்கள் ? பின் புலத்தில் யாரெல்லாம் ? இந்தியா பல முக்கிய நாடுகளை தன்னுடன் சேர்த்து இந்த தவறான நடவடிக்கைகளை தடுக்க வேண்டும்.
பயங்கரவாதிகளை உருவாக்குவதற்கும், வளர்ப்பதற்கும் கடனா? சரி கடன் கொடுக்கிறீர்கள். அது திரும்ப கிடைக்குமா என்று யோசிக்கவேண்டாமா?
அவர்களுக்கு தேவை தீவிரவாதிகள் தான். பணம் வந்தால் என்ன வராம போனா என்ன
பெரியண்ணனுக்கு இந்தியா வளர்ந்து முன்னேறுவது பிடிக்காது. தீவீரவாத நாட்டுக்கு நிதி கொடுத்து தூண்டி விடுவது இதில் ஒரு பகுதி. அங்குள்ள அணுகுண்டு சேமிப்பின் அருகில் பாரத சிந்தூர் தாக்கியதன் பலன். அணு நிலையத்தின் உண்மையான உரிமையாளர் பாக் இல்லை என்பது புரிகிறது.
தலைப்பை மாத்தி போடுங்க தினமலர் / தலைப்பை மாத்தி படியுங்கள் வாசகர்களே இப்படி.. பாகிஸ்தானில் தீவிரவாதத்தை மேம்படுத்திக் கொள்ள ஆசிய வளர்ச்சி வங்கி தவணைத் தொகை ரூ.6,700 கோடி வழங்கி தாராள நிதி உதவி .
பிரதமருக்கு இப்போது புரிந்திருக்கும் யார் தீவிரவாதத்துக்குத் துணை போகிறார்கள் என்று..இந்தியாவுக்கு நிரந்தர நண்பன் என்று ரஷ்யா இஸ்ரேல் தவிர வேறு எந்த நாடும் இல்லை..
உலகம் முழுவதும் கடனை வாங்கியாவது பாகிஸ்தான் திரும்ப அதை அவர்ளுக்கு கொடுக்குமா என்று நினைக்காமல் கொடுக்கிறார்கள் அது அவர்கள் கொடுத்தவர்கள் தலை எழுத்து பாகிஸ்தான் திரும்ப கடன் கொடுத்த அவர்களுக்கு கைமாறாக தீவிரவாதிகளைத்தான் திருப்பிகொஇடுப்பார்கள் கடன் கொடுத்தவர்கள் கலங்குவார்கள் இலங்கை வேந்தனைப்போன்று
உலகில் உள்ள 60% நாடுகள் இஸ்லாமிய நாடுகள் அவர்கள் தான் IMF, ICJ, UN , ஏசியன் டெவெலப்மென்ட் பேங்க் எல்லாத்தையும் கட்டுப்படுத்துவது ...என்ன தான் இந்தியா கூப்பாடு போட்டாலும் நம் ஆட்டின் மீது மேற்குலக நாடுகள், இஸ்லாமிய கூட்டமைப்பு எல்லாம் ஒன்று சேர்ந்து விடுவார்கள் நமக்கு ரஷ்யா, இஸ்ரேல் தவிர வேற யாரும் நம்பத்தகுந்த நாடுகள் கிடையாது .. அதனால நார்த் கொரியா போல இதுல எல்லாத்துலயும் இருந்து வெளியில் வந்திரனும் ... உலகத்துக்கு தெரியும் பாக்கிஸ்தான் ராணுவமும் அதன் கூட்டாளி பயங்கரவாதிகளும் தான் னு எவனாவது வாய் தொறக்கறானுகளா பாருங்க ...மறுபடியும் அவுனுகளுக்கு அள்ளி நிதி தெரிந்தே குடுக்குறானுக ....தெரியாம இனி எத்தனை குடுக்குறானுகளோ ...இந்தியா விழிப்போடு இருப்பது நல்லது
உலகத்தில் நம்பத்தகுந்த நாடு என ஏதுமில்லை. அவரவர் சுயநலமே முக்கியம். ரஷ்யா உட்பட. புடின் கூட ஊழல்வாதியே .
ஒருவேளை, பாகிஸ்தானே இனி தீவிரவாதம் வேண்டாம் நாம் நல்ல வழியில் நடக்கலாம் என முயற்சித்தாலும் கேடுகெட்ட சில உலக வல்லரசு நாடுகள் விடாது போலிருக்கு....