உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாக்., தூதரக அதிகாரி நாட்டை விட்டு வெளியேற மத்திய அரசு 24 மணி நேரம் கெடு

பாக்., தூதரக அதிகாரி நாட்டை விட்டு வெளியேற மத்திய அரசு 24 மணி நேரம் கெடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தனது அதிகார வரம்பை மீறி, இந்தியாவிற்கு எதிராக செயல்பட்ட பாகிஸ்தான் தூதரக அதிகாரி ஒருவரை, அடுத்த 24 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேறும்படி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. கடந்த 7 முதல் 10ம் தேதி வரை நடந்த மோதல் காரணமாக பதற்றம் அதிகரித்தது. பாகிஸ்தான் ராணுவ டி.ஜி.எம்.ஓ., வேண்டுகோள் படி, போர் நிறுத்தம் ஏற்பட்டு உள்ளது.இந்நிலையில், டில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவர், தனது அதிகார வரம்பை மீறி இந்தியாவிற்கு எதிராக செயல்பட்டு உள்ளார். இதனையடுத்து அவரை, 'ஏற்றுக்கொள்ள முடியாதவர்' என அறிவித்து உள்ளதுடன் அடுத்த 24 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேறும்படி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது. இது தொடர்பாக தூதரக பொறுப்பு அதிகாரிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

ஜான்
மே 14, 2025 10:33

இன்னுமா வைத்திருக்கிறீர்கள்?


Bharathi
மே 14, 2025 07:47

Why do we need embassy for both side please close both sides


Ramesh Sargam
மே 13, 2025 22:45

அடித்து துரத்தவும்.


நிக்கோல்தாம்சன்
மே 13, 2025 22:13

பன்றிகளிடத்தில் பண்பை எதிர்பார்க்கலாமா ?


nagendhiran
மே 13, 2025 22:10

நாயை குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தாலும் அது வாலை குழைச்சிட்டு எதையோ தின்னதான் போகுமாம்?


Ramesh Sargam
மே 13, 2025 22:04

Adithu thurathavum. Illai aruthu thurathavum.


subramanian
மே 13, 2025 21:39

அவர்கள் திருந்த மாட்டார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை