வாசகர்கள் கருத்துகள் ( 49 )
மத்திய அரசை சாமான்ய எந்தக் கட்சியும் சேராத மக்கள் கேட்டால், ஏன் பாஜக ஆதரவாளர்கள் கேள்விக்கு பதில் சொல்வதை விடுத்து கேள்வி கேட்டவரை திமுக ஆதரவாளர் என்று நினைத்துக்கொண்டு வசை பாடுகிறார்கள்? இதன் மூலம் சாதாரணமானவர்களையும் பாஜக பக்கமே வரமுடியாதவாறு பார்த்துக் கொள்கிறார்கள். இவர்கள் தர்க்கரீதியாக, நியாயமாகவும் பதில் அளித்தால் பாஜகவின் மேல் மதிப்பு வருமே, அதைவிடுத்து ஏன் வசைபாடி பாஜகவிற்க்கு கிடைக்கும் ஓட்டுக்ககளைக் கெடுக்கிறார்கள்.
இங்கே கருத்தெழுதும் பலரும் முட்டுக்கொடுத்தே வாழ்க்கையை கடத்தி விடுவார்கள்... ஏம்ப்பா ஒருத்தன் நடந்துபோகும்போது தன்னுடன் நடந்த சிலரை குழியில் தள்ளிவிட்டான்,இப்போது தனக்கு ஒரு ஆபத்து வருகிறது என்றதும் அவர்களை கைகொடுத்து தூக்கிவிட்டான்... தூக்கி விட்டதால் அவன் நல்லவன் என கதறுவதும் மற்றவர்களை நம்பவைப்பதும் என்ன ஒருசெயல்???
ஆகவே இனி யாரும் 15 L எங்கே என்று யாரும் கேட்க கூடாது
அப்போ இந்த 10 வருடம் நாட்டு மக்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் நஷ்டம்
ஹையா... எனக்கு பாஞ்சி லட்சம் கிடைச்சிரும்.
ஆகவே ஒவ்வொருவருக்கும் ரூ 684.931 மிச்சம் வருடத்திற்கு என்று இதனால் தெரிகின்றது
Credit goes to Rahul Gandhi tq
மிக நல்ல விஷயம் ! தமிழ்நாட்டில் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டு மக்கள் அவதிப்படுகிறார்கள். அதிலும் நாலைந்து குடித்தனம் உள்ள வீட்டில் பொதுவான மீட்டருக்கு வணிகக் கட்டணம் வசூலிப்பது அநியாயம். இந்த நிலைமையில் மத்திய அரசின் GST வரிக் குறைப்பால் ஒரு 500 ரூபாய் கிடைத்தாலும் மக்களுக்கு அது ஒரு சேமிப்பு ஆகும். GST வரி குறைப்பை வரவேற்கிறோம். ஒரு பாடலில் வரும் வரிகள் தான் ஞாபகத்திற்கு வருகிறது. நல்லவன் தான் சம்பாதிக்கிறான் , நாரவாயன் பிடுங்கி திங்கிறான்.....மத்திய அரசு இந்த வகையில் குறைத்தால், தமிழ் மாநில ஊராட்சி திமுக அரசு பல வகைகளில் கட்டணத்தை ஏற்றி மக்களிடமிருந்து சேமித்ததை பறித்துக் கொள்ளும்.
GST வரி விதிப்பு தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று மாநிலங்கள் ஒப்பாரி வைத்ததால் ஒவ்வொரு மாநிலமும் மத்திய அரசிடம் தனியாக ஆறு ஆண்டுகள் அதை சமாளிக்க நிதி பெற்று வந்தன. இப்போது அது சீர் செய்ய பட்டு அனைத்தும் GST மூலம் பெறப்படும். இவை மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் கலந்து கொண்ட GST கவுன்சில் எடுத்த முடிவு. பிறகு தான் இந்த வரி குறைப்பு! ஆக விவரம் அறிந்த தினமலர் வாசகர்கள் இதை புரிந்து கொண்டு மோடிஜியை பாராட்டுவார்கள் !
கடந்த வருடங்களில் எத்தனையோ லட்சம் கோடிகள் வரியாக தற்போதைய அரசு மக்களிடமிருந்து சுரண்டியது போக ஏன் வெளிநாட்டு கடன் தாறுமாறாக எகிறியது? அடுத்து ஆட்சிக்கு வரமுடியாமல் போனால் வரக்கூடிய மற்றொரு அரசு சீரழியட்டும் என்கிற நல்லெண்ணமா?
4 ஆண்டுகளாக விடியல் ஆட்சியில் மக்கள் நன்மைக்காகவே வீட்டு வரி, மின்கட்டணம், பத்திரப் பதிவு கட்டணம் எல்லாம் உயர்த்தப்பட்டன. அதே காரணத்துக்காகவே மாதாந்திர மின் கணக்கீடு துவங்கப்படவில்லை.ஏழை தூய்மைப் பணியாளர்கள் கூட பாராட்டும் அரசு. சாமானியரான முதல்வருக்கு சொந்த வீடு கார் கூட இல்லை.