உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மியான்மருக்கு 15 டன் நிவாரண பொருட்களை அனுப்பியது இந்தியா

மியான்மருக்கு 15 டன் நிவாரண பொருட்களை அனுப்பியது இந்தியா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கடும் நிலநடுக்கத்தால் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் மியான்மருக்கு, அவசர உதவியாக, 15 டன் நிவாரண பொருட்களை இந்தியா அனுப்பி உள்ளது.உ.பி., மாநிலம் காஸியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமான தளத்தில் இருந்து, இந்த நிவாரண பொருட்களை ஏற்றிக் கொண்டு ராணுவ விமானம் சென்றுள்ளது. கூடாரம், படுக்கை விரிப்புகள், போர்வைகள், உணவு பொருட்கள், நீர் ஆகாரங்கள், சோலார் விளக்குகள், மருந்துகள் உள்ளிட்ட முக்கிய பொருட்கள் இந்தியா சார்பில் அனுப்பப்பட்டுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=c4sdgwkr&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கடும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மரில் இதுவரை 150 வரை பலியாகி இருப்பதாக, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அங்கு மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Ramesh Sargam
மார் 29, 2025 13:23

இந்திய அரசு இப்படி உதவி செய்யும். ஆனால் அவர்கள் தங்கள் விசுவாசத்தை மமதா தீதிக்கு காட்டுவார்கள்.


SENTHIL NATHAN
மார் 29, 2025 08:17

பதிலுக்கு ரீஹிங்யா மோசுளீமுகளை அனுப்பி அவன் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வான்


Ramesh Sargam
மார் 29, 2025 13:04

உண்மை. உண்மை.


sankaranarayanan
மார் 29, 2025 08:01

மனிதாபிமானத்தால் யாருக்கும் இந்த சமயத்தில் உதவ வேண்டும் இதுபோன்று உதவிகளை நமது பாரத பிரதமர் முன்நின்று செய்வார் இதில் சந்தேகமே இல்லை


Sankare Eswar
மார் 29, 2025 06:28

தரகர்களின் தகாத செயலால் பழைய துணி மற்றும் தரமில்லாத பொருட்களை அனுப்பி நம் இந்திய மானத்தை கெடுக்காமல், துன்பத்தில் இருப்பவர்களுக்கு நேர்மையான உதவி கிடைப்பதை கண்காணிப்பு குழுக்கள் வைத்து உறுதி செய்ய வேண்டும்.


Appa V
மார் 29, 2025 07:13

நீங்க உதவிக்கு அங்கே போகலாமே


ராஜாராம்,நத்தம்
மார் 29, 2025 07:38

நீ எந்தக் காலத்தில் இருக்கிறாய் இப்படி மடத் தனமாக கருத்தை பதிவிடாதே..


சுராகோ
மார் 29, 2025 08:18

திராவிட மாடல் அனுப்பியிருந்தால் இப்படி ஒரு கோரிக்கை வைத்திருக்கலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை