வாசகர்கள் கருத்துகள் ( 11 )
Better Improve Quality of Our Industry, Commerce& Overseas Markets
இங்கே ஒரு கூட்டம் இருக்கு பாருங்க, அவுங்களுக்கு மோடி, பி ஜெ பி மேல் உள்ள வெறுப்பில் நல்ல படித்த திறமையான மத்திய அமைச்சர்கள் கூட ஒன்றுக்கும் உதவாதவர்கள், கேவலமானவைகள், எப்படித்தான் அமைச்சர்கள் ஆனார் என்று ஒரே புலம்பல்,அதிலும் இந்த வெறியர்கள் ஒரு பெண் அமைச்சரை மிக கேவலமாக அவர் சாதி சொல்லி பேசும் பிறவிகள்.
அவை ஈனப் பிறவிகள் என்பதும், சுயநலத்துக்காகவும் பதவிக்காகவும் எதை வேண்டுமென்றாலும் பேசும், செய்யும் இழி பிறவிகள் என்பதும் நாடறிந்தது.
நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம். "இது கான்கிராஸ் ஆட்சியல்ல" என்பதை, மூடன் ட்ரொம்பு யோசிக்க தவறிவிட்டான்.
சுய தம்பட்டம் இல்லாமல் தேவைகளை சுருக்கி அளவான வாழ்க்கை வாழ பழகினால் போதும் . அடிமை ஆகாமல் வாழலாம்.
அரசு தங்கமாக சேமிக்க வேண்டும் டாலருக்கு பதிலாக. இது தான் சரியான அடியாக இருக்கும். மக்களின் இந்த அமெரிக்க மோகம், அரசாங்கத்தின் கைகளை கட்டிப்போட்டு விடுகிறது. இங்கு இல்லாதது எங்கும் இல்லை...
Can tariffs sustain a superpower? NO Trump should learn from Napoleons mistakes Napoleon thought he would make France great with the continental tem Banned Britain from Europe by imposing high tariffs Result: All Europeans: Prussia, Austria, Bavaria Germany, Russia, Sweden joined hands with Britain and defeated Napoleon
ஆம், அன்புக்கு யாம் அடிமை. உருட்டல், மிரட்டல்களுக்கு யாம் என்றும் அடிபணியோம். குறிப்பாக ட்ரம்பின் மிரட்டல்களுக்கு அடிபணியவே மாட்டோம்.
டிரம்புக்கு இந்தியாவின் வளர்ச்சி கொஞ்சமும் பிடிக்க வில்லை. வயிற்றெரிச்சல். அதோடு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை தங்கள் நாட்டுக்கு மடை மாற்ற திட்டமிட்டு இப்படி அடாவடி வரிகள் மூலம் சுரண்டி கொழுக்க எண்ணம். இந்த சூழ்நிலையில் இத்தாலிய கண்ட்ரோல் அரசு மட்டும் இருந்திருந்தால் எப்பொழுதோ அடி பணிந்திருக்கும். 1 பெட்ரோல் விலை 150/160 ஐ உடனே தாண்டும். அல்லது 1 விலை ஏறாமல் கச்சா எண்ணெய் கடன் சுமை பல பில்லியன் டாலர் எகிறியிருக்கும. அல்லது 3 இரண்டுமே நடந்திருக்கும், இந்தியா 50 ஆண்டுகள் பின்னோக்கி போக தொடங்கும். இது உறுதி.
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் பெட்ரோலிய எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் "ஆயில் பாண்ட்" என்ற கடன் பத்திரங்கள் விநியோகம் செய்து கடன்காரர்கள் ஆக அரசால் நிர்பந்தம் செய்யப்பட்டது. அந்த கடன்கள் பின்வந்த பாஜக அரசால் பெட்ரோலிய பொருட்கள் விலை ஏற்றம் - மாற்றம் செய்யப்பட்டு அடைக்கப் பட்டது. இப்பொழுது ஒரு நல்ல சந்தர்ப்பம் மத்திய அரசுக்கு வாய்த்து உள்ளது. ஏற்றுமதி வாய்ப்பு குறைபாடுகள் காரணம் கொண்டு மத்திய மற்றும் மாநில அரசுகள் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள வழிமுறைகள் உருவாக்கலாம். இலவச நடவடிக்கைகளை வெகுவாக குறைக்கலாம். மாநில அரசுகள் வெகுவாக சர்வதேச நிதி அமைப்புகளில் கடன் பெறுவதை தடுக்கலாம். மாநிலங்களின் நிதி சலுகைகள் அவற்றின் உற்பத்தி வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி சார்ந்து இருக்க நிர்பந்திக்க வேண்டும்.
எவ்விதப் பிரச்சாரமும் இல்லாமல் மக்களே அமெரிக்கப் பொருட்களை தவிர்ப்பது நாட்டுக்கு நல்லது.