வாசகர்கள் கருத்துகள் ( 19 )
GDP குறித்து பெருமையாக பேசும் பலர் ஏன் per capita income குறித்து பேசுவது அல்லது கருத்து கூறுவது இல்லை. GDP வளர்ச்சி என்றால் per capita income உயர்ந்து இருக்க வேண்டும் ஆனால் அது மிக குறைவான வளர்ச்சி மட்டுமே அமெரிக்கா டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு 88.15 உள்ளது அமெரிக்கா டாலர் மட்டும் இல்லை யூரோ பவுண்ட் திரஹம் என்று வெளிநாட்டு கரன்சிகளை ஒப்பிட்டு பாருங்கள் குறிப்பாக கடந்த பத்து ஆண்டுகள்
உண்மையில் இந்தியா வருடா வருடம் 10 சதவீதம் இழந்து வருகிறது
கணிப்புகளை பொய்யாக்கி இதே தான் வோட்டு என்னும் நாளில் TRAILING மோடி என்று இருந்ததை நள்ளிரவில் மோடி வெற்றி ஆகிய கூட்டம் இதனால் தான் கடவுள் இருக்கிறாரா என்கிற என்ன கிடக்கை வருது
உருப்படியாக ஒரு நல்ல கருத்தும் கிடையாதா ?. ஜி டி பி வளர்ச்சியில் உங்க பங்கு என்ன ?. இதுமாதிரி வெத்து வெட்டி கருத்துக்ககளை போடுவது மட்டும் தானா ?. இவ்வாளவு நெகடிவ் கருத்துள்ள மனிதனை பார்க்கமுடியாது . பெயரிலிருந்தே தெரிகிறது யாரென்று தனது சொந்த பெயரை கூட போட்டு கருத்து போட திரணியில்லை ?.
மக்கள் உங்களை மதிக்கவில்லை
டேய் .. கொஞ்சமாச்ச்ஜ்ம் மானம் ரோஷம் இருக்கணும்
எதுக்கு உளறுகிறது
வாழ்த்துக்கள் ஆனால் ஏன் தமிழக முதல்வரை சம்பந்தப்படுத்தி பேசுகின்றனர் என்று புரியவில்லை என்று மக்கள் கூறுகின்றனர்
All due to front loading of stuff ahead of the tariff. Includes 1 million iphones lifted by that greedy corporate Tim Cook.
எவ்வளவு நாட்டிற்கு நல்லது செய்தாலும் முட்டாள்கள் இருக்கும் வரை திருட்டு மாடல் ஓடும். கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்
இந்தியா ன் GDP 7.8 % ஆனா ஸ்டாலின் ஆட்சியில் தமிழ்நாடு டிஜிட் அதாவது 11.63 % என்ன ஆச்சரியமா இருக்கா
வணிகர் முதலாளிகளில் பாதி பேரும் உழைப்பாளர்கள் முக்கால்வாசி பேரும் வெளிமாநில ஆட்கள். வளர்ச்சிக்கு வேற காரணம் வேணுமா?.
பார்றா உப்பிக்கு % எல்லாம் தெரியுது .. புழுகலாம் அதுக்குன்னு ஏக்கர் கணக்கா .. வாங்குற எரநூறுக்கு கூவுங்கடா ..
இந்தியா வின் வெற்றி.. வாழ்க
ஸ்டாலின் ஸ்டிக்கர் ஓட்ட வந்துவிடுவார்
உடனடியாக கொத்தடிமைகள் அங்க சொத்தை இங்க சொத்தை என குற்றம் சொல்வானுங்க
அறிவாளி தமிழ்நாட்டின் GDSP 11.63 % இந்தியாவில் முதல் மாநிலம் அதுவும் டபுள் DIGIT போ எகனாமிக் டைம்ஸ் படி
என்ன சார் நீங்க.. வாங்குற 200 க்கு கூவ வேண்டாமா .. அவனுவ பொலப்புல மண் அள்ளி போடாதீக அந்த 200 தான் திராவிடன்ஸ்கிட்ட வாங்க முடியும் .. அதையும் குத்தம் சொன்னா எப்டி ?? உப்பிஸ் கூவுங்கடா
மேலும் செய்திகள்
ஜூலையில் முக்கிய துறைகள் வளர்ச்சி சரிவு
21-Aug-2025
எண்கள் சொல்லும் செய்தி
10-Aug-2025