வாசகர்கள் கருத்துகள் ( 8 )
தினமும் ஆயிரக்கணக்கான விமானங்கள் இந்தியாவில் பறக்கின்றன. சிறு சிறு தவறுகள் நடப்பது இயற்கையே. இதை ஊதிப்பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லை. மக்களை அச்சப்படுத்த வேண்டாம்.
பஸ்ல போனால் உடம்பு வலிக்குது கட்டணமும் அதிகம். ரொம்ப தூரம் போறதுக்கு ரயில் வசதியா இருக்கும்னு கட்டணம் கொஞ்சம் குறைவுன்னு பார்த்தால் வடக்கன் தொல்லை அவசரமா பாத்ரூம்கூட போகமுடியாது தட்டிக்கேட்க ஆள் இல்லாததால் எங்கும் அசுத்தம். சரி விமானத்துளா போலாம்னா கட்டணம் கூட இருந்தாலும் உயிருக்கு உத்திரவாதம் கிடையாதுபோல. என்ன செய்யலாம்? ஒன்னும் புரியல
விமான பயணம் செய்யும் நபர்கள் பயணதேதியில் தங்கள் ராசிக்கு சகுனம் எப்படியுள்ளது என்று பார்த்தபின் டிக்கெட் புக் செய்யவும்.
இந்தியாவில் பறப்பது விமானங்களா அல்லது ....
இந்தியாவில் இதுக்கும் அதிகமா ges flight ticket விற்பனையாகாது
உலகிலேயே நம் இந்தியாவில்தான் உள்நாட்டு விமான கட்டணம் மிக குறைவு இன்றளவும் இந்திய விமான கம்பனிகள் லாபமாக செயல்பட போராடி கொண்டுள்ளன ஆகவே ஏதோ ஒரு சில ஆயிரம் கொடுத்து விமான டிக்கெட் எடுத்துவிட்டு விமானத்துக்கு எஜமானர் ஆகிவிட்ட மனநிலையை பயணிகள் தவிர்க்க வேண்டும் இது அவதி அல்ல ,உயிர் காப்பாற்றப்பட்ட ஒரு தருணம்
இந்திய விமானங்களை நம்பி பயணம் செய்ய முடியாது போல இருக்கு. தினம் தினம் ஒவ்வொரு விமானம் பெயரில் எதாவது கோளாறு. ஆயிரம் கணக்கில் செலவு செய்து பயணிக்கும் பயணிகளின் உயிர்களுக்கு உத்திரவாதம் கொடுங்கப்பா. இந்திய விமானஆணையம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Aeroplanes have become like town buses nowadays. Thats why they are called as Airbus. Avoid Aerial route, Avoid roadways, Better to travel by rail route. Safer.