மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
3 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
3 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
3 hour(s) ago
ராஜ்யசபாவில் தி.மு.க., உறுப்பினர் சிவா பேசியதாவது:லோக்சபாவில் எதிர்க்கட்சியினர் பலத்துடன் உள்ளனர். எனவே, மசோதாக்களை இஷ்டம் போல முன்னர் நிறைவேற்றியது போல இனி முடியாது. தேர்தல் முடிவுகள் வரும் முன் வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்பில், பா.ஜ.,வுக்கு 400 இடங்கள் கிடைக்கும் என கூறப்பட்டதை நம்பி, பங்கு சந்தையில் மக்கள் பணத்தை கொட்டினர். ஜூன் 4க்கு பின் பங்கு சந்தையில் ஏற்றம் ஏற்படும் என பிரதமர் மோடியும், அமித் ஷாவும் உறுதிபட கூறியதை நம்பி, சாதாரண மக்கள் முதலீடுகளை செய்தனர். ஜூன் 3ல் 733 புள்ளிகள் உயர்ந்த பங்கு சந்தை, ஜூன் 4ல் 1,379 புள்ளிகள் சரிந்தது. 30 லட்சம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. இதுகுறித்து பார்லி., கூட்டு கமிட்டி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
3 hour(s) ago | 1
3 hour(s) ago
3 hour(s) ago