உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்கிரசுடன் உறவை முறிக்க இவரே காரணம்?: திரிணமுல் எம்.பி., பதில்

காங்கிரசுடன் உறவை முறிக்க இவரே காரணம்?: திரிணமுல் எம்.பி., பதில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: காங்கிரசுடன் உறவை முறிக்க இவரே காரணம் என ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பெயரை நிருபர்கள் சந்திப்பில், திரிணமுல் எம்.பி., டெரெக் ஓ பிரையன் மூன்று முறை குறிப்பிட்டார். மூன்றாவது முறையாக பா.ஜ., ஆட்சிக்கு வருவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற ஓரம்ச குறிக்கோளுடன் 28 எதிர்க்கட்சிகள் இணைந்து இண்டியா என்ற பெயரில் உருவாக்கிய கூட்டணி, தொகுதிகள் பங்கீடு குறித்து பேச ஆரம்பித்த நிலையில் டமால் என உடைந்துள்ளது. மேற்கு வங்கத்தின் 42 தொகுதிகளிலும் திரிணமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என முதல்வர் மம்தா அறிவித்தார்.

2எதிரிகள்

இது குறித்து திரிணமுல் காங்கிரசின் ராஜ்யசபா எம்.பி., நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: இண்டியா கூட்டணிக்கு இரண்டு முக்கிய எதிரிகள் உள்ளனர். ஆதிர் ரஞ்சன் பா.ஜ., வின் மொழியில் பேசுகிறார் என்றார்.

3 முறை!

காங்கிரசுடன் உறவை முறிக்க இவரே காரணம் என ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பெயரை நிருபர்கள் சந்திப்பில், திரிணமுல் எம்.பி., டெரெக் ஓ பிரையன் மூன்று முறை குறிப்பிட்டு தனது கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி