உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எடியூரப்பாவிற்கு பா.ஜ., மேலிடம் அவசர அழைப்பு

எடியூரப்பாவிற்கு பா.ஜ., மேலிடம் அவசர அழைப்பு

பெங்களூரு: லோக் ஆயுக்தா அறிக்கையில் எடியூரப்பா பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதை தொடர்ந்து கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா உடனடியாக டில்லி வர பா.ஜ., மேலிடம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இவர்களுடன் கர்நாடக மாநில பா.ஜ., தலைவர் ஈஸ்வரப்பா, மாநில ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெகதீஸ் ஷெட்டார், லோக்சபா உறுப்பினர் சதான்ந்த கவுடா உள்ளிட்டோர் உடனடியாக டில்லிக்கு வருமாறு பா.ஜ., மேலிடம் உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை