மேலும் செய்திகள்
ஆரியங்காவில் நாளை(டிசம்பர்22)
2 hour(s) ago
சபரிமலையில் நாளை(டிசம்பர் 22)
2 hour(s) ago
புதுடில்லி: காஷ்மீரில் கொட்டும் பனியிலும் தடையாகாமல் ரயில் பயணம் தொடர்கிறது என ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.இது தொடர்பாக ஒரு வீடியோவை எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டு அவர் கூறியிருப்பதாவது: https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=sky5tonu&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0காஷ்மீர் பாரமுல்லா- பனிஹால் இடையிலான ரயில் பயணம் தடை செய்யப்படவில்லை. அர்ப்பணிப்புடன் கொட்டும் பனியிலும் ரயில்சேவை தொடர்கிறது என்பது சாதனை என குறிப்பிட்டுள்ளார். பனிப்பொழிவில் ரயில் வேகமுடன் செல்லும் வீடியோவும் ரசிக்கும்படியாக உள்ளது.
2 hour(s) ago
2 hour(s) ago