உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 4வது முறையாக அமலாக்கத்துறை சம்மனை நிராகரிக்கும் கெஜ்ரிவால்

4வது முறையாக அமலாக்கத்துறை சம்மனை நிராகரிக்கும் கெஜ்ரிவால்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 4வது முறையாக அமலாக்கத்துறை சம்மனை டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நிராகரித்துள்ளார். அவர் கோவா பயணம் மேற்கொள்கிறார். டில்லி அரசின் 2021- 2022ம் நிதியாண்டின் புதிய மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு, 4வது முறையாக இன்று ஜன.,18ம் தேதி ஆஜர் ஆகுமாறு அமலாக்கத்துறை கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பி இருந்தது.இந்நிலையில், 4வது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நிராகரித்துள்ளார். அவர் தற்போது வரை விசாரணைக்கு ஆஜராகவில்லை. லோக்சபா தேர்தலுக்கான பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக கெஜ்ரிவால் கோவா செல்கிறார்.ஏற்கனவே நவ.2, டிச.21, ஜன.3 தேதிகளில் ஆஜராக கோரி அனுப்பிய சம்மனை கெஜ்ரிவால் புறக்கணித்தார். அமலாக்கத்துறை தனக்கு அனுப்பிய சம்மன் சட்டவிரோதம் என கெஜ்ரிவால் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

sami
ஜன 19, 2024 06:58

This guy came to power by promising to get rid of the corruption. Shameless crook. He is waiting for ED to arrest him so that he can play victim card before elections.


Jayaraman Pichumani
ஜன 18, 2024 23:09

போய் அள்ளிக்கிட்டு வராம எதுக்கு சும்மா பேப்பரை அனுப்பிகிட்டு


Pandi Muni
ஜன 18, 2024 20:13

கெஜ்ரி சிக்கினா கொத்து புரோட்டா போட போறானுங்க. அணில் நிலைமையை பார்த்து பார்ட்டி பேதியாயிட்டார்.


Sathyam
ஜன 18, 2024 19:42

நகர்ப்புற நக்சல் எதிர்ப்பு தேசிய சார்பு காலிஸ்தானி சார்பு முல்லா எதிர்ப்பு இந்து இடதுசாரி மற்றும் சீனர் எப்படி முதல்வர் ஆக முடியும், அதுதான் டில்லியின் சாபக்கேடு, நீங்கள் ஒரு மிஷனரி அரசாங்கத்தை நடத்துகிறீர்கள், தேசியவாத அரசாங்கம் அல்ல. இலவசங்கள், சாராயம், இலவசப் பேருந்துகளில் இருந்து மக்கள் மாறி, வெளிவரும் வரை, நீங்கள் ஏராளமான ராக்ஷசர்களையும், காலநேமிகளையும், மாரிச்சன்களையும் பார்ப்பீர்கள், அதுதான் நம் பாரதத்தின் சாபம், விதி.


Sathyam
ஜன 18, 2024 19:42

This bugger evil fox Kejrudeen wantedly avoiding ED summons as he is a 3rd class crook and he is IRS and he very well knows the loopholes of the 3rd class 3rd rate Judiciary and he has costly lawyers to protect him. He wants to avoid summons so that the case gets weakened and his other companions Satyendra/Manish/Sanjay would be released on bail as the Supreme quota gave only 3 to 5 months of time to ED/CBI and this Maarich Kejrudeen knows these and he is very cunning , clever. Now ED has to act very fast and need to take legal consultations to arrest this dacoit , either get non bailable warrant that too if ED has very strong case, or else it would be setback and bad name for the agencies. Already Supreme quota has snatched some of the powers of ED and is further waiting to weaken the agencies. GOI has to make full use of its legal tems and ministry of law to take the case of Kejrudeen/Hemanth Soren/ Mamata's ministers and other politicians or else it would be big mockery of ED or other agencies.


A1Suresh
ஜன 18, 2024 17:16

பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்


Sathyam
ஜன 18, 2024 18:54

திருடன் அகப்படறது இருக்கட்டும் அவுங்களுக்கு சலுகை ஜாமீன் எல்லாமே இந்த நீதிமன்றங்கள் நீதிபதிகள் ஏன் குடுக்கணும்


saravan
ஜன 18, 2024 16:59

அமலாக்க துறையை கலைங்க இல்லேன்னா இந்த ஆட்சியை கலைங்க...அறுதிப்பெரும்பான்மை மத்திய அரசு இவர்களால் சட்டத்தை நிலைநாட்ட முடியவில்லை என்றால் பின்பு யாரால்.... இல்லையேல் சாதாரண மக்களையும் விட்டுவிடுங்கள்.... முதல் குடிமகனும் கடைகுடிமகனும் சட்டத்தின் முன்பு ஒன்றுதான்...கைது செய்யுங்கள்...


கண்ணன்,மேலூர்
ஜன 18, 2024 15:18

அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டை முடிந்த பின் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த்சோரன், பெங்கால் முதல்வர் மம்தா என்று இந்த அடாவடி ரவுடி கோஷ்டிகளுக்கு எல்லாம் பெரிய ஆப்பு இருக்கிறது அதுவரை இவர்கள் நல்லா ஆடிக் கொள்ளட்டும்.


குமரன்
ஜன 18, 2024 14:52

இந்திய அரசியல் சட்டத்தை மதிக்காத ஒருவர் முதல்வர் நாற்காலியில் உட்கார தகுதியற்றவர்


Sathyam
ஜன 18, 2024 13:46

I Do not blame agencies as many have zero knowledge as how to they function or operate.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை