உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கிருஷ்ணா மறைவு

கிருஷ்ணா மறைவு

கர்நாடக முதல்வர், மத்திய அரசின் வெளியுறவு துறை அமைச்சர் உட்பட அரசியலில் பல்வேறு பதவிகளை வகித்தவர் எம்.எஸ்.கிருஷ்ணா, 92. கடந்த டிசம்பர் 10 ம் தேதி உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். பெங்களூரு சதாசிவநகரில் இருந்து மாண்டியா மத்துார் சோமனஹள்ளி கிராமத்திற்கு, கிருஷ்ணா உடல் கொண்டு செல்லப்பட்டது. அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் நடந்தது. கிருஷ்ணா மறைவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் உள்ளிட்ட, அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ