வாசகர்கள் கருத்துகள் ( 18 )
நேற்று மம்தா இன்று தேஜ்பிரதாப். நாளை யாரோ?
மம்தாவும் சரி இவரும் சரி நம்ம கருணாதிகிட்ட பாடம் எடுத்திருந்திருக்கணும். இவர்களுக்கெல்லாம் இந்த விஷயத்துக்கு லாயக்கில்லாதவங்க.
EC should make an announcement that if a contesting candidate has health issues they are disqualified to contest in election (to avoid dramatic scenes of politicians), they cannot understand public issues when they have failed to take care of themselves...தேர்தல் வேட்பாளருக்கு தேர்தல் ஆணையம் ஒரு நிபன்தனை விதிக்கவேண்டும்... தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர்கள் (அரசியல்வாதிகளின் வியத்தகு காட்சிகளைத் தவிர்ப்பதற்கு) அவர்கள் தங்களை கவனித்துக் கொள்ளத் தவறியபோது பொதுமக்களைப் புரிந்துகொள்ள முடியாது என்று ஒரு அறிவிப்பு தெரிவிக்க வேண்டும்
வெள்ளைவெளேர் என மடிப்பு கலையாத சட்டை முகத்தில் சோர்வு கம்மி.. கண்டிப்பா .. இது எதோ நாடக கம்பெனி வேலையாதான் இருக்கும்.. டிடிய பார்த்து காத்துக்கோங்க.. அழுக்கு புடவையுடன் தான் எப்போதும் திரிவார்.. இவங்க ஏழையின் நண்பன் என காட்டிக்கொள்ளணுமாம்.. இத நாங்க நம்பனும். செய்யுறது எல்லாம் ஏடாகுடமான வேலை.. அரசியல் தலைவர்களுக்கு தான் வெட்கமே இல்லாமல் ஒரு தரமற்ற நரித்தனமான வாழ்க்கை..
என்ன இருந்தாலும் எங்கள் ஊர்.... நடிக்க வராது உங்களுக்கு.... அவரது நடிப்புக்கு.... ஆஸ்கர் அவார்ட் குடுக்கலாம்... அப்படி தத்ரூபமாக இருந்தது !!!!
ஊழல் செய்தற்க்காக கைது நடவடிக்கை வரும் என்று யாராவது சொல்லி இருக்கலாம்.... அதனால் தான் மேக்கப் போட்டு கொண்டு .... மருத்துவமனையில் போய் படுத்து கொண்டார் !!!... இவனது அப்பனும் அப்படியே ஜெயிலில் இருக்கும் போது... ஊரில் இல்லாதா நோய் எல்லாம் இருப்பதாக கூறி ஜாமீன் வாங்கி கொண்டு..... வெளியே வந்து... தேர்தல் கூட்டணி பிரசார கூட்டத்தில்... துள்ளி ஓடுகிறார்.
வருமுன் காப்பதே நலம்
நாளை யாரோ..??
படுத்துக்கொண்டே தேர்தலில் ஜெயிக்கலாம் என்று இவருக்கும், இப்படி ஐடியா வந்துவிட்டது.
கொஞ்சம் ஓட்டு அதிகமாக வரும்.அதற்க்கு தான் இந்த நாடகம்
வரும் ஆனா வராது.
மேலும் செய்திகள்
நடமாடும் மருத்துவ சேவை: கவர்னர் துவக்கி வைப்பு
22 minutes ago
மின்கட்டண உயர்வை கண்டித்து இண்டி கூட்டணி ஆர்ப்பாட்டம்
22 minutes ago
விவேகானந்தா பள்ளியில் தினமலர் வினாடி - வினா
22 minutes ago
லோன் ஆப் மூலம் கடன் ரூ.2.13 லட்சம் மோசடி
24 minutes ago
நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி
24 minutes ago
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி
25 minutes ago
வாக்காளர் திருத்த பணி ஓம்சக்தி சேகர் பிரசாரம்
33 minutes ago
தேசிய ஒற்றுமை தின ஊர்வலம்
42 minutes ago