உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஊழல் குறைந்த நாடுகள்: 96ம் இடத்தில் இந்தியா

ஊழல் குறைந்த நாடுகள்: 96ம் இடத்தில் இந்தியா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : 'டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்' அமைப்பு வெளியிட்ட 2024க்கான ஊழல் குறைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்று புள்ளிகள் சரிந்து 96வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.'டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்' அமைப்பு 1995 முதல் ஆண்டுதோறும் ஊழல் குறைந்த நாடுகள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அரசு துறையில் நிலவும் ஊழல் குறித்து நிபுணர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களிடம் கருத்துக்களை கேட்டறிந்து இப்பட்டியலை வெளியிடுகின்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9rk4nt39&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதற்காக 0 - 100 என்ற அளவை பயன்படுத்துகின்றனர். இதில் 0 என்பது அதிக ஊழலையும், 100 என்பது குறைந்த ஊழலையும் குறிக்கும். இந்த அளவீட்டின் படி இந்தியா 180 நாடுகளில் 96ம் இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு 93ம் இடத்தில் இருந்த நிலையில், தற்போது மூன்று புள்ளிகள் சரிந்துள்ளது.நம் அண்டை நாடுகளான இலங்கை 121; பாகிஸ்தான் 135; வங்கதேசம் 149; சீனா 76 ஆகிய தரவரிசையில் உள்ளன. ஊழல் குறைந்த நாடுகள் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் டென்மார்க், பின்லாந்து மற்றும் சிங்கப்பூர் இடம்பெற்றுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 36 )

அப்பாவி
பிப் 12, 2025 20:23

சீக்கிரம் செஞ்சுரி அடிச்சு தேஷ்பக்தி சிறக்க வாழ்த்துக்கள்.


Azar Mufeen
பிப் 12, 2025 16:40

தி. மு. க =பா. ஜ. க ஊழல் நிறைந்த கட்சிகள்


அசோகன்
பிப் 12, 2025 16:27

இது சமுக நீதிக்கு எதிரான கணிப்பு.......தமிழ் நாடு மட்டுமே முதலிடம் எங்கள் தலைவர் எத்தனை முறை ஆதாரங்களோடுமேடையில் தமிழ் நாடு உலகிலேயே முதலிடம் என்று சொன்னார்...... உங்களுக்கு புரியவில்லையா இல்லை புரியாதது போல நடிக்கிறீர்களா


Ray
பிப் 12, 2025 15:55

கடந்த ஆண்டு 93ம் இடத்தில் இருந்த நிலையில், தற்போது மூன்று புள்ளிகள் சரிந்துள்ளது.


venugopal s
பிப் 12, 2025 14:27

மத்திய அரசும் பாஜகவுடையதே, பல மாநிலங்களிலும் ஆட்சியில் இருப்பதும் பாஜகவே. அப்படி என்றால் பாஜக ஊழல் கட்சி என்று தானே அர்த்தம்?


kannan sundaresan
பிப் 12, 2025 15:20

மொத்தமா திமுக வே செய்துவிடுகிறது.


நாஞ்சில் நாடோடி
பிப் 12, 2025 13:59

திராவிட மாடல் = ஊழல்


M Ramachandran
பிப் 12, 2025 13:02

சர்க்கார் கமிசன் நீதிபதியே மூக்கில் விறல் வைத்து அதிசயித்து விஞ்சான ஊழல் சர்டிபிகேட் கொடுத்து நம் பேறிவாளர் அவர்களுக்கு முன்னோடி மாநில முதல்வர் அந்தஸ்த்தை கொடுத்துள்ளார்


நாஞ்சில் நாடோடி
பிப் 12, 2025 13:56

நிஜம்.


V வைகுண்டேஸ்வரன்
பிப் 12, 2025 13:00

என்ன செய்தி வந்தாலும், திராவிடம், திமுக - இவற்றைத் தாண்டி சிந்திக்கவே முடியாத அளவுக்கு, பலருக்கும் மூளை செயலிந்து விட்டது. பரிதாபங்கள் தான்.


Kasimani Baskaran
பிப் 12, 2025 13:50

திருமங்கலம் சூத்திரம் - திராவிடத்தின் சாதனை. அது பற்றிக்கூட பேசக்கூடாதா? 2ஜி கூட ஞாபகம் இல்லையா? வாட்டர் கேட் ஊழலுக்கு அடுத்தபடியானது அதுதான். பல் மருத்துவமனையில் பிணவறை என்று ஒன்றை உருவாக்கி அதில்கூட பணத்தை சேமித்து வாழ்ந்தவர்கள் திராவிடர்கள். ஊழலுக்கு இலக்கணமான செ பா தீம்க் காவில்த்தான் இருக்கிறார்.


நாஞ்சில் நாடோடி
பிப் 12, 2025 13:58

திராவிட தி மு க = ஊழல், திராவிட மாடல் தி மு க = ஊழல்.


நாஞ்சில் நாடோடி
பிப் 12, 2025 14:01

ஊழலின் ஊற்றுக் கண் = தி மு க


Keshavan.J
பிப் 12, 2025 12:30

List of 10 Most Corrupt States in India Maharashtra Rajasthan Karnataka Madhya Pradesh Odisha Tamil Nadu Haryana Punjab Kerala Gujrat


Shankar
பிப் 12, 2025 11:07

தமிழகத்தில் திராவிட கட்சிகள் ஆட்சியில் இருக்கும்வரை நம்நாடு ஊழல் குறைந்த நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் வாய்ப்பே இல்லை.


ramesh
பிப் 12, 2025 12:27

பீகார் மற்றும் உத்தரபிரதேசம் ஆகியவற்றையும் சேர்த்து கொள்ளுங்கள்


நாஞ்சில் நாடோடி
பிப் 12, 2025 15:13

ஊழலையும் இலவசத்தையும் லோகத்துக்கு அறிமுகம் செய்தது தி மு க. தான்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை