உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக போராடுவோம்: சொல்கிறார் பிரியங்கா

மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக போராடுவோம்: சொல்கிறார் பிரியங்கா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'நாட்டு மக்களுக்கு இழைக்கப்படும் ஒவ்வொரு அநீதிக்கும் எதிராக, இண்டியா கூட்டணியினர் போராடுவோம்' என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தெரிவித்துள்ளார்.இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் பிரியங்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பா.ஜ., அரசின் பட்ஜெட், விவசாயிகள், ஏழைகள் மற்றும் குறிப்பாக நடுத்தர மக்களுக்கு எதிரானது. இந்த பட்ஜெட்டில், மாநிலங்களுக்கு எதிராக மத்திய அரசு பாரபட்சம் காட்டியுள்ளது. இது நாட்டின் கூட்டாட்சி அமைப்புக்கும் எதிரானது. நாட்டு மக்களுக்கு இழைக்கப்படும் ஒவ்வொரு அநீதிக்கும் எதிராக, இண்டியா கூட்டணியினர் போராடுவோம். பார்லிமென்டில் மக்களின் பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்புவோம். மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியைக் கண்டித்து இன்று பார்லிமென்ட் வளாகத்தில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் போராட்டம் நடத்தினர். இவ்வாறு பிரியங்கா கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Kanns
ஜூலை 27, 2024 16:14

Ďont Fool People.


Ajin Prakash
ஜூலை 25, 2024 11:39

முதலில் இறந்து போன ஈழத் தமிழர்களுக்கு நீதி வழங்குங்கள் சீக்கியர்களுக்கும் நீதி வழங்குங்கள் அதன் பிறகு நாட்டில் இருப்பவர்களுக்கு போராடலாம்


Krishna Paramathma V
ஜூலை 25, 2024 01:57

பப்பி


Nandakumar Naidu.
ஜூலை 24, 2024 21:23

அம்மா நாடக ராணி, இந்தியாவிற்கும் ,ஹிந்துக்களுக்கு நீங்களும் உங்க கட்சியும் செய்யாத துரோகமா? துரோகத்தை தவிர வெற என்ன செய்துள்ளீர்கள்? மக்கள் வரும் தேர்தல்களில் செய்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.


BHARATH
ஜூலை 24, 2024 19:03

பாரதம் இப்போ வளர்ச்சி பாதையில்தான் இருக்கு.


ganapathy
ஜூலை 24, 2024 17:04

உனது கூட்டணி கட்சி ஆம்ஆத்மியின் ராஜ்யஸபா பெண் உறுப்பினர் தாக்கப்பட்டபோது எங்கு கிடந்தாய்?


பேசும் தமிழன்
ஜூலை 24, 2024 18:25

அட அவ்வளவு ஏன்... கள்ளக்குறிச்சி நகரில் கள்ள சாராயம் குடித்து... 60 க்கும் மேற்பட்ட மக்கள் செத்த போது... இவரும் இவரது அண்ணன் ராகுல் அவர்களும் எங்கே இருந்தார்கள் ???


manokaransubbia coimbatore
ஜூலை 24, 2024 16:42

போதுமடா சாமி உங்களுடைய நாட்டறுப்பற்று


nagendhiran
ஜூலை 24, 2024 16:26

சீக்கியர்கள் படுகொலை? ஈழ தமிழர் படுகொலை யார் செய்தது


பேசும் தமிழன்
ஜூலை 24, 2024 16:23

மக்களுக்கு அநீதி இழைத்தது எல்லாம் கான் கிராஸ் கட்சி தான்.... அப்போ உங்களுக்கு எதிராக தான் நாட்டு மக்கள் அனைவரும் போராட்டம் நடத்த வேண்டும்.


அஜய் சென்னை இந்தியன்
ஜூலை 24, 2024 16:14

65 ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் இந்தியாவில் மக்கள் மிக பெரிய பொருளாதர சிக்கலில் அவதி பட்டதற்கு இவர் முதலில் பதில் சொல்ல வேண்டும்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை