வாசகர்கள் கருத்துகள் ( 4 )
கெஜரிவால் மற்றும் பிஜேபி யின் எதிரணியில் உள்ள அனைத்து தலைவர்களுக்கும் ஒரு கேள்வி? பொதுவாக தேர்தலில் ஓட்டு கேட்டு பிரச்சாரம் செய்பவர்கள், நாங்கள் வெற்றி பெற்றால் இந்திய மக்களுக்கு இதையெல்லாம் செய்வோம், இப்படியெல்லாம் நடப்போம் என்று வாக்கு கேட்பார்கள் ஆனால் இம்முறை, எதிரணியில் உள்ள, நீங்களும், உங்கள் உறவினர்களும், நண்பர்களும் ஜெயிலுக்கு போகக்கூடாது எனில், எங்களுக்கு ஓட்டு போடுங்கள் என வெளிப்படையாக கூறி பிரச்சாரம் செய்கிறீர்கள் இது என்ன மாதிரியான ஜனநாயகம்? மக்களாகிய நாங்கள் ஓட்டு போடுவது நாட்டுக்கு என்ன நல்லது எல்லாம் நடக்கும் என்பதற்காகத்தான் எதிரணியின் ஒட்டு மொத்த பிரச்சாரத்தில் நாட்டு நலம் எங்கே உள்ளது?உங்கள்எதிரணியின் உள்ள நபர்களின் தனிப்பட்ட விஷயங்களுக்காக மக்கள் ஓட்டு போட வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள் இதை வெளிப்படையாகவும் சொல்கிறீர்கள் மக்களை முட்டாள்கள் என நினைக்கிறீர்கள் நிச்சயம் உங்களை மக்கள் ஆதரிக்க மாட்டார்கள் வாழ்க பாரதம் வெல்க மக்கள்சக்தி
ஒரு ஊழல் முதல்வருக்கு தூக்கு தண்டனை கொடுத்தால், மற்ற முதல்வர்களுக்கு ஒரு பாடமாக அமையும் தேர்தலுக்கு பின் ஊழல் கெஜ்ரி மற்ற முதல்வர்களுக்கு ஒரு பாடமாக அமைவார்
ஆம் ஆத்மி கட்சி மீது குற்றப்பதிரிக்கை மத்திய அமலாக்க துறையை பாராட்ட வேண்டும் தேர்தல் ஆணையம் வாக்காளர், வேட்பாளர் மற்றும் கட்சி அங்கீகாரம் வழங்க தன் கருத்தை முன் வைக்க வேண்டும் தமிழக விஞ்ஞான ஊழலை வெற்றி கண்ட கெஜ்ரிவால் ஒரு அரசியல் ஊழல் ஊற்றுக்கண் ஆம் ஆத்மி கட்சியில் நல்லவர்கள் உடன் பதவி விலகி, சமூக அந்தஸ்தை பெற்று கொள்ள வேண்டும் மத்திய அரசு ஊழல் இல்லாமல் இருந்தால் மட்டும் போதாது, ஊழல் வாதிகள், தேச விரோதிகளை ஒடுக்க வேண்டும்
ஆம் ஆத்மி கட்சி குற்றத்தில் கூட்டாளின்னா அவங்க கட்சிய தேர்தல் கமிஷன் அங்கீகாரம் திரும்ப எடுத்துப்பாங்களே அப்போ வேறே ஒரு கட்சி ஆரம்பிக்கலாம் அப்படி செஞ்ச இப்போ இருக்கற தொடப்பக்கட்டை சின்னத்துக்கு பதிலா அருந்த செருப்பை சின்னமா வெச்சிக்கோங்கோ
மேலும் செய்திகள்
இந்திய பொருளாதாரத்தை உயர்த்தும் இஸ்ரோ!
9 hour(s) ago | 7
ஹாக்கி வீரர் ஹர்திக் சிங்கிற்கு கிடைக்குமா கேல் ரத்னா விருது
9 hour(s) ago | 1