உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.2 கோடி வரை கடன் திட்ட ம்

ரூ.2 கோடி வரை கடன் திட்ட ம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெண்கள், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர்களில் முதல் முறை தொழில் துவங்குவோருக்கு, 2 கோடி ரூபாய் வரை கடன் வழங்கும் திட்டத்தை மத்திய பட்ஜெட்டில் அறிவித்துள்ளனர்.இந்த பட்ஜெட்டில், பெண்களை மையப்படுத்திய பல திட்டங்கள் உள்ளன. அவற்றில் குறிப்பாக, பெண்கள், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர்களில் தொழில்முனைவோரை அதிகளவில் உருவாக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் படி அடுத்த ஐந்து ஆண்டுகளில், ஐந்து லட்சம் முதல் முறை தொழில்முனைவோருக்கு, தலா, 2 கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்படும்.கடன் பெறும் பெண்கள், எஸ்.சி., - எஸ்.டி.,யினருக்கு திறன் மேம்பாட்டுக்கான பயிற்சி, தொழில்நுட்ப பயிற்சிகளும் ஏற்பாடு செய்யப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !