வாசகர்கள் கருத்துகள் ( 15 )
எழுபத்துஐந்து ஆண்டுகளுக்கு மேலான வரலாறை வைத்துக்கொண்டு தற்போதைய செயற்கை நுண்ணறிவு ஆர்டிபிசியால் இன்டெலிஜெண்ட் காலத்தில் கதை அளந்தால் மக்கள் நம்பி காங்கிரஸ் கூட்டணிக்கு ஓட்டு போடுவார்களா?
அது இந்திய தேசிய காங்கிரஸ்.இப்போது உள்ளது இத்தாலி காங்கிரஸ்.
தனி திராவிட நாடு கேட்ட கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கும் நீங்க இப்படி ரீல் சுத்தக் கூடாது. பஞ்சாபில் பிரிவினை பயங்கரவாதி பிந்தரன்வாலேவை தூண்டிவிட்டு வளர்த்தது உங்க பாட்டி. இப்போது கூட பாகிஸ்தான் பிரிவினைக்கு காரணமான முஸ்லிம் லீக்கின் கொடியை மட்டுமே காட்டி வயநாட்டில் பிரச்சாரத்தை நடத்துகிறீர்கள்.
வெள்ளைக்காரர்களுடன் நேரு கொஞ்சிக்கொண்டிருந்தபோது, ஆர் எஸ் எஸ் காரர்கள் எதிர்த்து போராடிக்கொண்டிருந்தார்கள் அதனால் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது காந்தியால் தான் நேருவிற்கு பிரதமர் பதவி கிடைத்தது வீர் சாவர்க்கர் மற்றும் பாலகங்கா திலகர் பிரதமர் பதவியை விட்டுக்கொடுத்தார்கள்
ஆமாம்.... நாட்டை வெறுக்கும் உங்களுக்கும்.... நாட்டை நேசிக்கும் நாட்டு மக்கள் எங்களுக்கும் இடையே நடக்கும் சண்டை.... இதில் மக்கள் நாங்கள் தான் வெற்றி பெறுவோம்.... மக்களின் சார்பாக பிஜெபி வெற்றி பெறும்.
ஆஹா சித்தமே இல்லாதவன் சித்தாந்த்ததை பற்றி பேசுகிறான்
ஆம்- நாட்டை எப்படியேனும் கொள்ளையடிக்க வேண்டும்- அதற்குப் பொய்களையும் இலவச உறுதிகளையும் அள்ளிவிடவேண்டும்- இது பழமையான புளித்த பெருச்சாளி சித்தாந்தம் - நாட்டை ஒரு வல்லரசாக மாற்றி எல்லோரையும் அரவணைத்துச் செல்லவேண்டும்- இது இன்று தேவையான சித்தாந்தம்
ராகுல் சித்தாந்தம் வேண்டாம் நாட்டை எவ்விதம் முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வோம் என்பதை பற்றி பேசு.ஜாதி கணக்கெடுப்பு சித்தாந்தம் இதெல்லாம் தேவையில்லாத வேலை.நல்ல ஒரு தலைவனாக நீர் நடந்து கொண்டால் அது நாட்டிற்கு நல்லது.
Yes, one is corrupted , unfit and family politics and another dynamic , clean and on the basis of qualification models
கொள்கையா அல்லது மாபியா கொள்ளையா?
மேலும் செய்திகள்
பெரும் தவறு!
4 hour(s) ago
கடற்படை குறித்து பாக்.,கிற்கு தகவல் அனுப்பியவர் கைது
4 hour(s) ago | 1
திருமலையில் தெய்வீக மூலிகை தோட்டம்
5 hour(s) ago
அரசு பள்ளியில் பழங்கள் தின விழா
7 hour(s) ago