உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ‛‛என்னை சிறையில் அடைத்தாலும் மீண்டு வருவேன்: மம்தா தன்னம்பிக்கை

‛‛என்னை சிறையில் அடைத்தாலும் மீண்டு வருவேன்: மம்தா தன்னம்பிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: ‛‛கம்பிகளுக்கு பின்னால் என்னை நிறுத்தினாலும் அதில் இருந்து மீண்டு வருவேன்'' என மேற்கு வங்க முதல்வர் மம்தா பனார்ஜி கூறியுள்ளார்.இது குறித்து மம்தா பானர்ஜி கூறியிருப்பதாவது: வரும் லோக்சபா தேர்தலில் வெற்றி பெற பா.ஜ., அரசு, எதிர்க்கட்சி தலைவர்களை கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது. கம்பிகளுக்கு பின்னால் என்னை நிறுத்தினாலும் அதில் இருந்து மீண்டு வருவேன். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=oqm0wmjp&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0லோக்சபா தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைக்க ஆர்வமாக இருந்தபோதிலும் எங்களது கோரிக்கைகளை அவர்கள் நிராகரித்து விட்டனர். அவர்கள் கூட்டணிக்கு உடன்படவில்லை. தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற இடதுசாரி கட்சிகளுடன் காங்கிரஸ் உறவு வைத்துள்ளது. இடதுசாரி கட்சிகளுடன் உறவை முறித்து கொள்ளாமல் காங்கிரசுடன் கூட்டணி வைக்க முடியாது. இவ்வாறு மம்தா கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

samvijayv
பிப் 02, 2024 12:24

ஒவ்வொரு அரசியல்வியாதிகளும், கைது செய்தவுடன் சொல்லும் முதல் வார்த்தை நீதியை கேட்டு நான் போராடி மீண்டு வருவேன் அதைத்தான் மம்தா அவர்களும் கூறுகிறார். இனி வரும் காலங்களில் மம்தாவிம் இருந்து "மேற்கு வங்கம்" விடை பெறுவது உறுதி. தங்கள் மீது எந்த ஊழலும் இல்லையென்றால் வழக்கை எதிர்க்கொண்டு அதில் இருந்து வெற்றி பெற்று மீண்டு வந்து நீதி வென்று உங்கள் முன் வந்துள்ளேன் என்று கூறுங்கள் அதை விடுத்து பாசாங்கு பேச்சு வேண்டாம்.


Ramesh Sargam
பிப் 02, 2024 01:04

குற்றம், ஊழல் செய்யும் எந்த ஒரு அரசியல்வாதியும், கைது என்றவுடன் நெஞ்சு வலி என்று கூறி நாடகம் செய்து கைதிலிருந்து தப்பிக்க பார்ப்பார்கள். ஆனால், இவர் விஷயத்தில், கைது செய்ய வரும் அதிகாரிகள், அவர்களுக்கு நெஞ்சு வலி வருவதுபோல் நடித்து, இவரிடமிருந்து தப்பிக்க பார்ப்பார்கள். அந்த அளவுக்கு ஒரு கொடூரமான பிறவி இந்த மமதா.


Ramesh Sargam
பிப் 02, 2024 00:28

"என்னை குண்டு கட்டாக கடலில் வீசி எரிந்தாலும், நான் கட்டுமரமாக மிதப்பேன்" என்பது போல் உள்ளது இந்த மமதாவின் திமிர் பேச்சு..


Ramesh Sargam
பிப் 02, 2024 00:01

ஆண்டவா, இவள் மட்டும் எங்கள் சிறைக்குள் வரக்கூடாது என்று மேற்குவங்கத்தில் உள்ள சிறை அதிகாரிகள், மற்றும் திஹார் சிறை அதிகாரிகள் வேண்டிக்கொள்கிறார்கள். அநத அளவுக்கு இவர் மேல் பயம்? உள்ளே வந்து அவர்களை ஒருவழி பண்ணாமல் இருக்க மாட்டார் இவர்.


Kasimani Baskaran
பிப் 01, 2024 22:21

வீல் சேர், காலில் கட்டு போன்ற நாடகங்களில் சிறையில் கம்பிக்குப்பின்னால் என்ற நாடகமும் அடங்கும். அது போடுவது அவ்வளவு எளிதல்ல.


theruvasagan
பிப் 01, 2024 22:14

என்ன ஆச்சு. சம்மன் வாங்காமலேயே சரண்டர் ஆக நெறய பேர் வந்து லைன்ல நிக்குறாங்க.


sankaranarayanan
பிப் 01, 2024 21:02

கம்பிகளுக்கு பின்னால் என்னை நிறுத்தினாலும் அதில் இருந்து மீண்டு வருவேன்'' என மேற்கு வங்க முதல்வர் கூறியது நூற்றுக்கு நூறு உண்மைதான் அவர் சிறையிலிருந்து கம்பிகளுக்கு பின்னால் இருந்து ஆவியாகத்தான் வெளியே வருவார் இதுகூட எல்லோருக்கும் தெரியாதா என்ன பயன்


Rajasekar Jayaraman
பிப் 01, 2024 20:43

சக்கர நாற்காலி நடிகை தயாராகி விட்டார் தீகார் சிறைக்கு.


vbs manian
பிப் 01, 2024 20:30

சவடால் அதிரடி அரசியலில்லாமல் இவர் இல்லை.


Shekar
பிப் 01, 2024 20:15

அதென்ன எல்லோரும் 'பாத்துக்கங்க நான் ஜெயிலுக்கு போறேன் ஜெயிலுக்கு போறேன் நானும் ரவுடிதான்னு கிளம்பிட்டாங்க


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை