உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒரே நாளில் 3 மாநிலங்களில் பிரதமர் மோடி பிரசாரம்

ஒரே நாளில் 3 மாநிலங்களில் பிரதமர் மோடி பிரசாரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பிரதமர் மோடி, நேற்று(ஏப்ரல் 7) ஒரே நாளில், பீகார், மத்திய பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய 3 மாநிலங்களில், பிரசாரம் மேற்கொண்டார்.லோக்சபா தேர்தலையொட்டி, பிரதமர் மோடி, நாடு முழுவதும் சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று ஒரே நாளில், 3 மாநிலங்களில் அவர் பிரசாரம் மேற்கொண்டார்.பீகார் மாநிலம் நவ்டாவில், தேர்தல் பிரசாரம் செய்த அவர், பின்னர், ம.பி., மாநிலம் ஜபல்பூரில் 'ரோடு ஷோ'வில் பங்கேற்றார். பின்னர் மேற்கு வங்கம் பயணித்த அவர், ஜல்பைகுரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு, ஓட்டு சேகரித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Barakat Ali
ஏப் 08, 2024 13:45

ஸ்டாலின் என்ன கட்சிப்பணத்திலா பிரச்சாரம் செய்கிறார் ?


venugopal s
ஏப் 08, 2024 11:18

மக்கள் வரிப்பணம் தானே!


A1Suresh
ஏப் 08, 2024 11:07

மாண்புமிகு பிரதமருக்கு நல்ல ஆரோக்கியமும், மிக நீண்ட ஆயுளும், தேஜஸும், ஆன்மசக்தியும், தேகபலமும், சாத்வீக உற்சாகமும் மேன்மேலும் பெருகி தேசப்பணியாற்ற பகவானை பிரார்திக்கிறேன்


மேலும் செய்திகள்









புதிய வீடியோ