உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சமையல்காஸ் விலை முடிவு: தி.மு.க., புறக்கணிப்பு

சமையல்காஸ் விலை முடிவு: தி.மு.க., புறக்கணிப்பு

புதுடில்லி: சமையல் சிலிண்டர் விலையை உயர்த்துவது குறித்த மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று புதுடில்லியில் கூட உள்ளது. கூட்டத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகள் கலந்து கொள்ள உள்ள நிலையில் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சியான தி.மு.க., இக்கூட்டத்தை புறக்கணிக்க உள்ளது. பெட்ரோல் விலையை உயர்த்துவது குறித்து தங்களிடம் கலந்து பேசி முடிவெடுக்காததால் இந்த கூட்டத்தை புறக்கணிப்பதாக தி.மு.க., அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை