வாசகர்கள் கருத்துகள் ( 19 )
ஏற்கெனவே திருமணம் ஆனவர்கள், செட் அப் ஜோடி எல்லாம் புதிதில்லை அங்கு முகம் மறைக்கும் முறை உள்ளதால். ஆண்களுக்கும் அடித்தது யோகம்
முதல்வர் யோகி ஆதித்தியநாத்துக்கு இந்த விஷயம் தெரிந்தால், அந்த மோசடி அரசு அதிகாரிகளை என்கவுண்டர் செய்திருப்பார். உடனே அவருக்கு இந்த மோசடியைப்பற்றி தெரிவியுங்கள்.
யோகி ஆதித்யநாத்தும் இந்த நிகழ்ச்சியை டீவி யை பார்த்துதான் தெரிந்து கொண்டார் போலும்
இதெல்லாம் தமிழகத்தில் சகஜம்.. கைது கிடையாது.. மோசடிகள்..
இது போல தமிழ்நாட்டில் நடந்திருந்தால் சும்மா இருப்பாரா அண்ணாமலை... எடப்பாடி,ஜெயக்குமார், சீமான் வாய்கள் தான் சும்மா இருக்குமா? கிழித்து தொங்க விட்டிருப்பார்கள். உ.பி. யோகியை கண்டிக்கிற திராணி இருக்கிறதா?
அங்கு கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாரும் நடந்தது சரி என்று முட்டுக்கொடுக்கவில்லை.
வடக்ஸ் இங்கே பஞ்சம் பொழைக்க வந்து நம்ம டெக்னிக்கையெல்லாம் கத்துக்கிட்டு போயுடறாங்க...
உபிக்கள் அங்கேயும் சென்றுள்ளது.....
ஏற்பாடு வருத்தப்படாத வாலிபர் சங்கமா? அப்போ???????? புஷ்பா புருஷன் இருக்காரா?
அரசையே அரசு அதிகாரிகள் ஏமாத்தியிருக்கானுங்க... ஆணுக்கு ஆணுக்கும் திருமணம் பண்ணி வச்சி கட்டிங் சம்பாரிச்சிருக்கானுங்க... வெட்கமாயில்ல,
முன்னாடியெல்லாம் இதுமாதிரி விஷயங்களில் உ.பிஸ் வழிகாட்டுவாங்க. இப்போ உ.பி வழிகாட்டுது.
It is not uncommon for any government social charity scheme , fraud happens with the active participation of local officials . Eradication is difficult , but it can be minimized with severe punishment to erring officials . Yogi is right in punishing those officials where in Tamilnadu it shall be hidden with the assistance of friendly medias .
திராவிட கட்சிகளிடம் பாடம் கற்று கொண்டு இதை போல் செய்ய வேண்டும். அனுபவம் இல்லாத பாஜக அரசு
மேலும் செய்திகள்
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
5 hour(s) ago | 5
மேற்குவங்கத்தில் சோகம்: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி
5 hour(s) ago | 1
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
8 hour(s) ago | 13