உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மத்திய அமைச்சருடன் சந்திப்பு

மத்திய அமைச்சருடன் சந்திப்பு

ஹாசன் வெளிவட்டச் சாலை திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கக் கோரி மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை மத்திய கனரக தொழிற்சாலைகள் துறை அமைச்சர் குமாரசாமி, முன்னாள் பிரதமரும் ராஜ்யசபா உறுப்பினருமான எச்.டி. தேவகவுடா சந்தித்து மனு அளித்தனர். இடம்: புதுடில்லி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !