வாசகர்கள் கருத்துகள் ( 13 )
100 நாள் வேலை திட்டம் எந்த லட்சணத்தில் உள்ளது என்பதற்கு இது ஒரு உதாரணம்..... இங்கே நம்ம ஆட்கள் வேற 100 நாள் வேலை திட்ட ஒன்றிய அரசு பணம் கொடுக்கவில்லை என்று கூறுகிறார்கள்.... அது என்ன என்ன கதையோ ???
இதான்யா ஓங்கோல் துண்டுசீட்டு விடியலின் திருட்டு திராவிஷ ஊழல் மாடல் ஹீஹீஹீ
திராவிடமும் காங்கிரஸும் ஒன்றோடு ஒன்று கலந்தவை
ஊழல் & சுருட்டல் மட்டுமே இந்த திட்டத்தின் அடிப்படை
அடி ஆத்தி..நூதனமா இருக்கு
மத்திய அரசின் நல திட்டங்களில் ஏமாற்றி கொள்ளை அடிக்கும் இந்த கும்பல் உருப்படுமா.
One of the worst schemes of our times , licensed loot of exchequer, taxpayer's money going down the drain. No public assets are d , no audit of expenses, no accountability at any level . Should be scrapped urgently.
எந்தத் திட்டம் கொண்டாந்தாலும் அதில் ஊழல் பண்ணுவோம்டா. ஊழல் பூமிடா இது.
காங்கிரஸ் திமுக அரசுகள் இதை கவனிப்பதே இல்லை. தமிழ்நாட்டில் மஸ்டரில் ஊழல்.
இந்த அளவிற்கு இல்லையென்றாலும் தமிழ்நாட்டிலும் அதிகஅளவில் முறைகேடுகள் நடைபெறுகின்றது. முறைகேடுகளை தடுக்க ஜியோ டேக் முறையில் பயனாளிகளின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்யும் முறையை கொண்டுவந்தார்கள். எனவே புகைப்படம் மட்டும் எடுத்துக்கொண்டு வேலைக்கே வராமல் இருப்பது, வேலையே செய்யாமல் ஓய்வெடுப்பது போன்றவைகள்தான் நடக்கின்றது.