உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மீட்டர் பொருத்தும் பணி: 27, 28ல் குடிநீர் நிறுத்தம்

மீட்டர் பொருத்தும் பணி: 27, 28ல் குடிநீர் நிறுத்தம்

பெங்களூரு: பெங்களூரின் பல்வேறு இடங்களில், மீட்டர் பொருத்தும் பணிகள் நடப்பதால், 27 மற்றும் 28ல் காவிரி குடிநீர் வினியோகம் இருக்காது.குடிநீர் நிறுத்தப்படும் இடங்கள்:நந்தினி லே அவுட், பி.எச்.இ.எல்., லே அவுட், சீனிவாச நகர், ஜெய் மாருதி நகர், சாக்கம்மா லே அவுட், நரசிம்மசாமி லே அவுட், முனேஸ்வரா நகர், ஞானஜோதி நகர், ஞானகங்கா நகர், மல்லத்தஹள்ளி, பலஹள்ளி.ஐ.டி.ஐ., லே அவுட், ஒன்றாவது, இரண்டாவது லே அவுட், ரயில்வே லே அவுட், ஆர்.எச்.பி.சி.எஸ்., லே அவுட், பைரவேஸ்வரா நகர், சுங்கதகட்டே, ஜெய லட்சுமம்மா லே அவுட், கப்பெஹள்ளா, சந்தத லே அவுட், சந்திரசேகர் லே அவுட், பூவிஞ்ஞான லே அவுட், நரசாபுரா, கந்தாயா லே-அவுட்.பாபரெட்டி, முலகாய லே அவுட், பி.இ.எல்., ஒன்றாவது, இரண்டாவது ஸ்டேஜ், பிளேகல்லு, பேடரஹள்ளி, உபகார் லே அவுட், ஆர்.ஆர்.நகர், ஏ.நாராயணபுரா, உதய நகர், ஆந்திர காலனி, வி.எஸ்.ஆர்., லே அவுட், இந்திரா காந்தி ஸ்ட்ரீட், விஞ்ஞான நகர், அக்ஷய் நகர், எம்.இ.ஜி., லே அவுட்.ரமேஷ் நகர், வீரபத்ர நகர், ஜெகதீஷ் நகர், தொட்டனஹுன்டி, நல்லுாரு புரம், ரெட்டி பாளையா, விபூதி புரம், அன்னசந்திரா பாளையா, எல்.பி.எஸ்., நகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ