உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாறிக் கொண்டே இருக்கும் மோடியின் மனம்: பிரியங்கா விமர்சனம்

மாறிக் கொண்டே இருக்கும் மோடியின் மனம்: பிரியங்கா விமர்சனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சிம்லா: ''பிரதமர் மோடி ஆரம்பத்தில் 400 இடங்களில் வெல்வோம் என்றார், பின்னர் அப்படி சொல்வதை நிறுத்தினார், இப்போது மீண்டும் சொல்ல ஆரம்பித்து விட்டார். அவரது மனம் மாறிக்கொண்டே இருக்கிறது'' என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா விமர்சித்துள்ளார்.இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பிரியங்கா கூறியதாவது: பிரதமர் மோடி ஆரம்பத்தில் 400 இடங்களில் வெல்வோம் என சொல்லத் துவங்கினார். பின்னர் அப்படி சொல்வதை நிறுத்திவிட்டார். இப்போது மீண்டும் ஒருமுறை சொல்ல ஆரம்பித்து விட்டார். இப்படி அவரது மனம் மாறிக்கொண்டே இருக்கிறது. எதன் அடிப்படையில் இப்படி சொல்கிறார் எனத் தெரியவில்லை. அவருடைய அரசியலால் மக்கள் சோர்ந்து போயிருக்கிறார்கள். இதையெல்லாம் கேட்டு பொதுமக்கள் அலுத்துவிட்டனர். பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் மற்றும் தாங்கள் அனுபவிக்கும் பிரச்னைகள் பற்றியே மக்கள் கேட்க விரும்புகிறார்கள். பண பலத்தால் ஹிமாச்சல பிரதேசத்தில், மக்கள் தேர்ந்தெடுத்த அரசை கவிழ்க்க முயற்சித்து, ஜனநாயகத்திற்கு எதிரான குற்றங்களை வெளிப்படையாகவே செய்கிறார்கள். அவர் நாட்டின் பிரதமர்; அவரது வார்த்தைகளுக்கு நான் என்ன கருத்து கூற முடியும்?. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Rajasekar Jayaraman
மே 29, 2024 11:32

பாரதத்தை முன்னேற்ற சதா சிந்தித்து கொண்டு இருப்பதால் அப்படி இருக்கிறார் உங்களை போல் சீனாவுடன் போட்ட ஒப்ந்தம் மட்டுமே குறியாக மோடி இல்லை பொறம் போக்கே.


sethu
மே 28, 2024 18:36

ஒரு இரண்டாம் சோனியா கொள்ளை அடிக்க இப்படி இத்தாலியிலிருந்து வந்து இந்தியாவில் பிட்சை எடுக்கணுமா


ஆரூர் ரங்
மே 28, 2024 18:23

இதுக்காகதான் கெஜரி நாற்பதுடன் ( ஹனுமான் சாலிஸா) நிறுத்திக்கொள்கிறார் . டு ஜி மாதிரி பேராசை கிடையாது. நூறு கோடி மதுவுடன் நிறுத்திக் கொண்டா?.


Kasimani Baskaran
மே 28, 2024 18:00

இது போன்ற வெட்டி உருட்டு மட்டுமே தெரிந்த பிரச்சார பீரங்கிகளை வைத்துக்கொண்டு இந்திக்கூட்டணி விளைந்து களம் சேராது.


என்றும் இந்தியன்
மே 28, 2024 17:20

100% நிஜம் மக்களுக்கு எப்படி நல்லது செய்வது என்று மாறிக் கொண்டே இருக்கும் மோடியின் மனம். ஆனால் பிரியங்கா பப்பு சோனியா அப்படி இல்லவே இல்லை. அவர்கள் ஒரு சொல் ஒரு செயல் வீரர்கள். சொல் - மோடி பிரதமர் ஆகமாட்டார் பிஜேபி வெற்றி பெறாது. செயல் - ஊழல் ஊழல் ஊழல்


Sivak
மே 28, 2024 17:17

இந்த லூஸுக்காக தினமும் 400.. 400.. 400.. அப்படின்னு சொல்லனுமா? மெண்டல் ஆயிடிச்சீங்கன்னு நினைக்கறேன்


Bala Paddy
மே 28, 2024 17:06

Your family is pure evil. Please leave India so the people can be happy. Enough. Your family starting from the womanizer Nehru have destroyed our country for 60 plus years.


Syed ghouse basha
மே 28, 2024 16:58

நீங்க சொல்வது உண்மைதான்


kannan
மே 28, 2024 16:42

முதலில் 400. என்று சொன்னார். பின்னர் சொல்வதை நிறுத்தி விட்டார். மீண்டும் அதையேதான் சொல்கிறார். பிரியங்காவிற்கு இதில் என்ன குழப்பம்?


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை