வாசகர்கள் கருத்துகள் ( 7 )
தோனி வாழ்க்கையை ஒரு நாள் வாழ்ந்து பாருங்க அப்ப தெரியும் தோனியாருன்னு
தோனி ஒரு அரசியல்வாதி. அவர் எத்தனையோ நல்ல கிரிக்கெட்டர் கிரிக்கெட் வாழ்க்கையில் விளையாடி உள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் சொல்வதில்லை. யுவராஜ் சிங்கை போல பலபேர். இனி பேசி ஒன்றும் ஆகப்போவதில்லை.
யுவராஜ் கூட அந்த அளவுக்கு கோபப்படவில்லை. இவர் ஏன் இப்படி பொங்குகிறார்? தோனியிடம் ஏதாவது பெரிய தொகையை எதிர்பார்க்கிறாரா...?
என்ன கெடுத்தார் என்று கடைசிவரை சொல்லவே இல்லையே
Yograj Singh ed the bowling for Haryana with the legendary KapilDev. Yuvaraj Singh won more matches for India than anyone else except the great Tendulkar.
வயதானால் விவேகம் வரவேண்டும். பயித்தியக்கார தனமாகவேறொருவரின் புகழுக்கு எதிராக உமிழ்ந்து உளறினால் வெறுப்பு தான் மிஞ்சும்
Dhoni is a Diravida Model person.