மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
7 hour(s) ago | 2
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
13 hour(s) ago
கட்சி தாவ வேண்டாம்!இளைஞர்கள், மாணவர்கள்-- அரசியலில் சேர வேண்டும் என்பது என் கருத்து. அரசியலில் ஆக்கபூர்வமாகவும், கவனமுடனும் இளைஞர்கள் செயல்பட வேண்டும். அடிக்கடி கட்சி மாற கூடாது. அது ஜனநாயகத்துக்கு நல்லது இல்லை.வெங்கையா நாயுடுமுன்னாள் துணை ஜனாதிபதிமன்னிக்க முடியாதது!ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு அழைப்பு அனுப்பியும், காங்கிரஸ் அதை புறக்கணித்துள்ளது. கோடிக்கணக்கான ஹிந்து மதத்தினர் உணர்வை புண்படுத்தி உள்ள காங்கிரசின் இந்த முடிவு மன்னிக்க முடியாதது.எடியூரப்பாகர்நாடகா முன்னாள் முதல்வர், பா.ஜ.,திட்டமிட்ட நாடகம்!மஹாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணியினர் தான் உண்மையான சிவசேனா என மஹாராஷ்டிரா சபாநாயகர் தெரிவித்தது, நீண்ட நாட்களுக்கு முன் திட்டமிடப்பட்ட நாடகம். இது ஜனநாயகத்தின் தாய்க்கு ஏற்பட்ட துயரம். கபில்சிபல்ராஜ்யசபா எம்.பி., சுயேட்சை
7 hour(s) ago | 2
13 hour(s) ago