உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேசியம் பேட்டி

தேசியம் பேட்டி

உலகம் முழுக்க யு.பி.ஐ.,பிரதமர் மோடி தலைமையில் நாடு புதிய சாதனைகளை தொட்டுள்ளது. யு.பி.ஐ., பரிவர்த்தனை தொடர்பான பிரதமரின் தொலைநோக்கு பார்வையை உலகம் முழுதும் விவாதிக்கின்றனர். அதே போல் இந்திய பொருளாதாரம் மீது நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.பஜன்லால் சர்மாராஜஸ்தான் முதல்வர், பா.ஜ.,எனக்கு தெரியாது!இண்டியா கூட்டணியின் எதிர்காலம் குறித்து என்னால் எதுவும் கூற முடியாது. இண்டியா கூட்டணியின் ஆலோசனை குழுவிலோ, கூட்டங்களிலோ நான் பங்கேற்கவில்லை. ஆனால் ஒன்று, பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு வருவது மாநில கட்சிகளுக்கு ஆபத்து.சிதம்பரம்முன்னாள் மத்திய அமைச்சர், காங்கிரஸ்அரசின் செயல் சரியில்லை!குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக போராடும் விவசாயிகளை மத்திய அரசு கையாளும் விதம் சரியில்லை. நுாற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் காயமடைந்து உள்ளனர்; பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.சஞ்சய் ராவத்ராஜ்யசபா எம்.பி., - சிவசேனா உத்தவ் அணி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ