உள்ளூர் செய்திகள்

தேசியம்

வீறுநடைபோடுகிறது! பிரதமர் மோடியின் பொருளாதார பார்வையே, நம் நாட்டின் விரைவான பொருளாதார வளர்ச்சிக்கு உறுதியான அடித்தளத்தை அமைத்துள்ளது. வளர்ச்சி, நல்லாட்சியை நோக்கி சீரான பாதையில் நம் நாடு முன்னேறி வருகிறது. 2014க்கு முன், முடங்கிப் போயிருந்த நம் பொருளாதாரம், பா.ஜ., ஆட்சிக்கு வந்த பின் வீறுநடைபோடுகிறது. ராஜ்நாத் சிங் ராணுவ அமைச்சர், பா.ஜ.,ரூ.2 லட்சம் காப்பீடு! திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் ஒவ்வொரு பக்தருக்கும், எல்.ஐ.சி., நிறுவனத்துடன் இணைந்து காப்பீடு வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. தரிசனத்தின் போது மரணம் ஏற்பட்டால், 2 லட்சம் ரூபாய் காப்பீட்டு தொகை வழங்கப்படும். ஆதார் அடிப்படையில் ஆன்லைனில் காப்பீடு வழங்கப்படும். சந்திரபாபு நாயுடு ஆந்திர முதல்வர், தெலுங்கு தேசம் கட்சிகைவிட வேண்டும்! யு.பி.ஐ., வணிக பணப்பரிவர்த்தனைக்கு, 0.4 சதவீதம் கட்டணம் நிர்ணயித்திருப்பது, கண்டனத்துக்குரியது. ஏழைகளிடம் இருந்து சுரண்டி, பணக்காரர்களின் பாக்கெட்டுகளை நிரப்பவே பிரதமர் மோடி அரசு செயல்படுகிறது என்பதற்கு இது ஓர் உதாரணம். இந்த நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும். அசோக் கெலாட் மூத்த தலைவர், காங்கிரஸ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை