உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நவீன் பட்நாயக் உடல்நிலை மோசமடைந்ததற்கு சதி காரணமா? பிரதமர் கேள்வி

நவீன் பட்நாயக் உடல்நிலை மோசமடைந்ததற்கு சதி காரணமா? பிரதமர் கேள்வி

புவனேஸ்வர்: ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உடல்நிலை மோசமடைந்ததில் சதி உள்ளதா என கேள்வி எழுப்பிய, குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் எனக்கூறி உள்ளார்.ஒடிசாவின் பரிபதா பகுதியில் நடந்த கூட்டத்தில் மோடி பேசியதாவது: நவீன் பட்நாயக்கின் உடல்நிலை திடீரென மோசம் அடைந்ததில் சதி உள்ளதா? இதற்கு தற்போது அரசை இயக்குபவர்கள் காரணமா?ஒடிஷாவில் பாஜ., ஆட்சி அமைத்ததும், நவீன் பட்நாயக்கின் உடல்நிலை திடீரென மோசம் அடைந்த காரணம் குறித்து குழு அமைத்து விசாரணை நடத்தப்படும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Krishna Ramachandran
மே 30, 2024 18:28

பாஜகவின் ஒடிசா பிரசாரத்தை குறை சொல்லும் முன் தமிழகம் என்ன வாழ்ந்தது என்று யோசிக்க வேண்டும். ஏனென்றால் எம் ஜி யாரை மலையாளி என்றும், ஜெயலலிதாவை கர்நாடகா, பாப்பாத்தி என்று பேசியவர்கள் இன்று மிகவும் தாராள மனதுடன் தமிழன் ஏன் ஒடிசாவை ஆளக்கூடாது என்று வாய் கூசாமல் பேசுவது வியப்பாக உள்ளது. பிரிவினை வாதம் பேசிய கட்சி இந்த திமுக, திக கட்சிகள். பிடித்து சிறையில் அடைத்துவிடுவார்கள் என்ற பயம் வந்த பிறகு மாநில சுயாட்சி என்ற கோஷத்தை விட்டார்கள்


Krishna Ramachandran
மே 30, 2024 18:14

தமிழ் நாட்டில் ஒரு வடக்கன் இது மாதிரி கட்சியின் பிரதான உறுப்பினராக இருந்தால் திராவிட கட்சிகள் என்ன செய்யுமோடி அதைத்தான் பாஜக செய்து வருகிறது. எம்ஜியாரை மலையாளி என்றோ , ஜெயலலிதாவை மைசூர், பார்பனர் என்று சொன்னீர்கள் இன்று நியாயம் பேச கிளம்பி விட்டார்கள்


மஹாபத்ரா
மே 30, 2024 07:57

அடப்பாவிங்களா...


jai
மே 29, 2024 21:31

இந்தியாவில் பெரிய பதவிகளுக்கு வருவதற்கு குறைந்தபட்ச IQ, fitness டெஸ்ட் வைக்க வேண்டும். பெரிய பதவியில் இருப்பவர்களுக்கு பொறுப்பு மிக அதிகம். சிறு தவறுகள் செய்த அழை பெரிய பாதிப்புகள் வரும். தேவையான IQ, basic fitness இல்லாதவர்கள் நிச்சயமாக நன்றாக ஆட்சி செய்ய முடியாது. மக்களுக்கு பாதிப்புதான் வரும்.


Easwar Kamal
மே 29, 2024 20:30

அது சரி ஜெய இறப்புக்கு இதைத்தான் சொன்னீர்கள். பார்த்துங்கோ உங்களுக்கும் வச்சுரப்போறானுவ ஆப்பு. எல்லாருக்கும் வயசு ஆகுதுல. இளமையாவே இருக்க முடியுமா? இருந்தா நீங்கதான் நிரந்தர பிரதமர்.


வாய்மையே வெல்லும்
மே 29, 2024 21:27

திருட்டு மூர்க்கனுக்கு தானே ஆப்பு வைக்கணும், நீங்க தீவிர பெரியார் வ்யாதியஸ்தர் போல கீதே


தஞ்சை மன்னர்
மே 29, 2024 20:16

ஐயோ பாவம்...திராவிடனின் எழுச்சி மரண பயம் காட்டுது 52 இஞ்சிக்கு.அதோட பிதற்றல் தான், இது போன்ற உளறல்கள் எல்லாம். அதோட இந்த தியான நாடகம் வேறு


முருகன்
மே 29, 2024 20:12

அடுத்த கட்சியை அழிப்பதில் வல்லவர்கள் பழ மொழி ஞாபகம் வருகிறது


தமிழ்வேள்
மே 29, 2024 19:44

வி.கே.பாண்டியன் மீதும் சந்தேகம் வருகிறது.... ஒருக்கால் திராவிட ஸ்லீப்பர் செல் ஆக இருக்கவும் வாய்ப்பு உள்ளது... திராவிடம் புற்றுநோய் கட்டிகள் போன்ற ஒன்று..எங்கு எப்படி தலைகாட்டும் என்று அனுமானிக்க இயலாது


Vathsan
மே 29, 2024 19:27

ஒருவருக்கு உடல்நலம் சரியில்லை. சொல்பவருக்கு மனநலம் சரியில்லை.


Vathsan
மே 29, 2024 19:09

உங்களை தவிர வேறு யார் சதி செய்ய முடியும்... நீங்கள் ஆட்சிக்கு வந்த பின் செய்த சாதனை என்ன, அதை சொல்லி வோட்டு கேளுங்கள் தலைவரே. இருந்தால்தானே சொல்வதற்கு. உங்கள் நிலைமை புரிகிறது.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை