உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராமர் சைவமா ? அசைவமா ? சர்ச்சையை உருவாக்கும் தேசியவாத காங்கிரஸ்

ராமர் சைவமா ? அசைவமா ? சர்ச்சையை உருவாக்கும் தேசியவாத காங்கிரஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடக்கவுள்ள நிலையில் ராமபிரான் அசைவம் சாப்பிட்டிருப்பார் என தேசியவாத காங்கிரஸ் மூத்த நிர்வாகி ஜிதேந்திர அவஹாத் கூறியுள்ளார். இவரது பேச்சுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. மஹாராஷ்டிராவில் நடந்த விழாவில் ஜிதேந்திர அவஹாத் பேசியதாவது: ராமர் பலருக்கும் பொதுவானவர். பெரும்பான்மை மக்களால் கொண்டாடப்படுபவர். இவரை அடையாளம் காட்டி அனைவரையும் வெஜிடேரியன் உண்ண வைக்க முயற்சிக்கின்றனர். ராமர் 14 ஆண்டு காட்டில் தான் வாழ்ந்தார். இந்த காலத்தில் அவர் சைவ உணவாக தேடி அலைய முடியுமா ? இது சரியா, தவறா என்பதல்ல. இது பொதுமக்களுக்கான கேள்வியாக தொடுக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இவரது பேச்சு சமூகவலை தளங்களில் பரவியது. இந்த பேச்சுக்கு அயோத்தி ராமர் கோயில் அறக்ககட்டளை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மும்பையில் ஹிந்து அமைப்புகள் கண்டன ஆர்பாட்டம் நடத்தினர். ஜிதேந்திர அவஹாத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜ.கவினர் பலர் போலீஸ் நிலையங்களில் புகார் அளித்துள்ளனர். இவரது பேச்சு அவரது தனிப்பட்ட கருத்து என தேசியவாத காங்கிரஸ் கட்சி லாவகமாக ஒதுங்கி கொண்டது.

மன்னிப்பு கூறினார்!

இதற்கிடையே எனது பேச்சு யாருடைய மனதையும் புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என ஜிதேந்திர அவஹாத் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 61 )

Ramesh.M
ஜன 06, 2024 21:39

எப்படியோ..பிஜேபி கூட்டணிக்கு 350 plus confirm. Because BJP's marketing wing is growing bigger and bigger... Yes.. பப்பு, உதவாநிதி...இப்போ இது...ஹிஹிஹிஹி... Jai sree ram...


T.S.SUDARSAN
ஜன 05, 2024 12:26

பழங்கள் மற்றும் கீரைவகைகளை உண்டு உயிர் வாழமுடியும். தெரிந்துகொள்.


C.SRIRAM
ஜன 04, 2024 23:11

இந்த அரசியல் வியாதி வேலை வெட்டி இல்லாதவன். இப்போது இதை தெரிந்து கொண்டு என்ன செய்ய போகிறான் . இம்மாதிரி தந்தங்கள் போகிற போக்கில் ஏதாவது உளறிக்கொண்டு தெரிவது மட்டுமே இந்திய ஜனநாயகத்தின் சாபக்கேடு .


ராமகிருஷ்ணன்
ஜன 04, 2024 21:04

என் உணவு என் உரிமை என்பது போல ராமரின் உணவு அவரின் உரிமை. உனக்கென்னடா வந்துச்சி. இந்துக்களின் ஒற்றுமை ஓங்குக.


M S RAGHUNATHAN
ஜன 04, 2024 20:34

ராமன் வனவாசம் செல்லும்போது கைகேயி ராமன் வனத்தில் முனிவர்கள் போல் ரிஷிகள் போல் தவ வாழ்க்கை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவு போட்டுள்ளார். முனிவர்கள், ரிஷிகள் வனத்தில் பழம், காய், இலை ஆகியவற்றை தான் உண்டு வாழ்வார்கள். குகன் ராமனுக்கு தேனும், தினை மாவும் தான் கொடுத்தான். சபரி பழங்கள் தான் கொடுத்தாள். ஹிந்துக்கள் மீது, ஹிந்துக்கள் கொண்டாடும் ராமபிரான் மேல் ஒரு சிவசேனா தலைவர் இப்படி பேசுவது வருத்தமாக உள்ளது. சொர்க்கத்தில் இருக்கும்.பால் தாக்கரே கண்ணீர் விடுவார். வெறுப்பு அரசியலின் உச்ச கட்டம்.


Velan Iyengaar
ஜன 05, 2024 09:33

உண்மை ....பழக்கம்..... வழக்கம்..... எல்லாமே காலத்துக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்குது... அது போல தான் உணவு உண்ணும் பழக்கமும்..


M S RAGHUNATHAN
ஜன 04, 2024 20:28

மாம்சம் என்றால் என்ன ? இந்த வார்த்தை சமஸ்கிருதம். இதை ஆங்கிலத்தில் Flesh என்பார்கள். பழங்களில் தோலையும், விதைகள்( கொட்டை) ஆகியவற்றை நீக்கிய பின் இருக்கும் பகுதி மாம்சம் எனப்படும். மது என்றால் பழரசம். ஶ்ரீராம் சீதையை பிரிந்த துக்கத்தில் பதம் செய்யப்பட்ட பழமோ அல்லது பழ ரசமோ உண்ணவில்லை என்று தான் ஹனுமான் சீதையிடம் கூறினார். இப்படித்தான் வால்மீகி இராமாயணத்தில் உள்ளது. சஞ்சய் ரவுத் அறியாமல் பேசுகிறார்.


Velan Iyengaar
ஜன 04, 2024 20:26

பிராமணர்கள்... நாட்டின் இன்ன பிற மக்கள் மீது ஆதிக்கம் செலுத்த ஏற்படுத்திய விஷயங்களே இந்த இதிகாசங்கள் காலத்துக்கு ஏற்ப இந்த இதிகாசங்களில் இடைச்செருகலைகளை நடத்தி அதில் குளிர் காய்ந்த ஈன பிறப்புகள் தான் ப்ராமணரகள் வேலன் சுப்ரமணியாக்கியதும் இதே ஜல்லியடி மூலம் தான்... சிவன்...ஒரு கடை பிறப்பு... விஷ்ணு எனப்படும் உருவாக்கமும் இவர்களின் கடைந்தெடுத்த திட்டத்தின் ஒரு பகுதியாக ஒரு கலப்பின புருஷனாக சித்தரிக்கப்படுகிறான்....நீலவண்ணன்... அதாவது கருமையானவன்....ஆனால் கருமையானவன் என்று சொல்லாமல் நீலவண்ணன் என்று சொல்லி மக்கள் மனதை மழுங்கடிக்க உபயோகப்படுத்தப்பட்டவன்....க்ஷத்ரியனுக்கும் ப்ராஹ்மனுக்கும் பிறந்த கலப்பினனாக சுயநலனுடன் சித்தரிக்கப்பட்டு இருக்கிறான் மத்திய ஐரோப்பாவில் இருந்த வந்த குடியேறிகள்.. பஞ்ச பூதத்தை வழிபட்ட உருப்படிகள் வந்து குடியேறிய மக்களை வசீகரிக்க .. கட்டுப்படுத்த.. மேலாண்மை செய்ய.. ஆதிக்கம் செய்ய... அவர்கள் கண்டுபிடித்த கலப்பின வகைகள் தான் இதிகாசங்கள் அந்த இதிகாசங்களை அவர்களின் சப்த ரீதியிலான உச்சாடனங்களை கொண்டு மக்களை மற்றும் அப்போது ஆதிக்கம் செலுத்திய அரசர்களை ஏமாற்றி அவர்கள் மீது திணிக்கப்பட்ட விஷயங்கள் தான் இந்த இதிகாசங்கள்... இதிகாசங்கள் எத்த்னை முறை இடைச்சொருகலைகளை ஏற்று நிறம் மாறின என்பதற்கு ஆதாரபூர்வ தரவுகள் உள்ளன இந்த ஈன குமபல் மக்களை ஏமாற்றும் வித்தையை ஆண்டாண்டு காலங்களாக கற்று தேர்ந்து தொடர்ந்து ஏமாற்றிக்கொண்டே இருக்கிறார்கள் இப்படிப்பட்ட வீணான இதாகாசங்களை கொண்டு இன்றும் மக்கள் மத்தியில் கருத்து வேற்றுமைகளை பரவவிட்டு அதில் குளிர் காயும் கபடத்தை செய்து வருகிறார்கள்


ஆரூர் ரங்
ஜன 04, 2024 21:17

இந்த ஆரிய திராவிட இனங்கள் வெவ்வேறு என்பதை டாக்டர் அம்பேத்கரே முழுமையாக மறுத்தார்.???? சமீப ஹரப்பா அகழ்வாராய்ச்சியும் இதனை உறுதிப்படுத்தியது. நம்மைப் பிரித்தாளும் எண்ணத்துடன் வெள்ளையன் உருவாக்கிய மோசமான உருட்டு அது.


theruvasagan
ஜன 04, 2024 21:54

இந்த வீணாப்போன தகவல்களை கோவில் கோவிலாக ஏறி இறங்குகிற பகுத்தறிவு குடும்ப உறுப்பினர்களிடம் சொல்லி முதலில் அவர்களை தடுத்துப் பார். பகுத்தறிவு பேசறவனுக குடும்பத்துலதான் பக்தி பொங்கி வழியுது. அங்கேயிருந்து உன் உபதேசத்தை ஆரம்பித்து நடத்து.


sridhar
ஜன 04, 2024 22:29

அவன் கிடக்கிறான் விடுங்க . அவனுடைய கிறிஸ்துவ மதத்தை மூன்றாம் நூற்றாண்டில் தான் சில கற்பனை புனைவுகளை வைத்து உருவாக்கினார்கள் என்றும் அதற்கு முன்பே இருந்த யூத மதத்தில் இருந்து சில கதைகளை உல்டா செய்து ஒரு புது மதத்தை உருவாக்கினார்கள் என்று ஒரு ஆய்வு சொல்லுகிறது.


பரசு உடுமலைப்பேட்டை
ஜன 08, 2024 21:42

பாவாடை மத மாற்றி கள் யாருடைய ஆதிக்கம் காக இந்தியாவில் பரப்ப பட்டது


R SRINIVASAN
ஜன 04, 2024 20:10

ராமர் கல்லாய் இருந்த அகலிகைக்கு அவர் கால் பட்டதும் திரும்பவும் மனித உடம்பை கொடுத்தார் . இந்த நல்ல விஷயத்தை பத்ரிப் பேச சில பேருக்கு மனதில்லை .மேலும் கைகேயியின் வரத்தால் ராமர் 14. வருடம் கட்டுக்குப் போனார் அவருடைய இந்த பெருந்தன்மையை போத்ரா இங்கே சிலபேருக்கு மனமில்லாமல் வெட்டிக்கதை பேசிக்கொண்டிருக்கிறார்கள் .


பிலிக்சு
ஜன 04, 2024 19:47

இப்போ கடவுள் நம்பிக்கை இல்லாதவன் எல்லாம் இங்கே வந்து கூவுவான்.


SIVAN
ஜன 04, 2024 19:10

கடவுள் என்ன சாப்டா என்ன? மனிதனுக்கு என்ன கவலை.


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை