உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உயர் பதவியில் நேரடி நியமனம்: ஆளும் தே.ஜ., கூட்டணியில் எதிர்ப்புக் குரல்!

உயர் பதவியில் நேரடி நியமனம்: ஆளும் தே.ஜ., கூட்டணியில் எதிர்ப்புக் குரல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி; யு.பி.எஸ்.சி.,யில் lateral entry முறையில் பணி நியமனம் செய்யப்படுவதற்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

நேரடி நியமனம்

மத்திய அரசின் 24 அமைச்சகங்களில் காலியாக இருக்கும் உயர் பதவிகளில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு பதிலாக தனியார் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற வல்லுநர்களை நேரடியாக நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான விளம்பரத்தை அண்மையில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.

எதிர்ப்பு

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன. இந் நிலையில் ஆளும் பா.ஜ. அரசின் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சிகள் தற்போது எதிர்ப்புக் குரலை எழுப்பி உள்ளன. இது குறித்து கூட்டணிக் கட்சியான லோக் ஜனசக்தி கட்சியின் தலைவரும், மத்திய அமைச்சருமான சிராக் பாஸ்வான் கூறி உள்ளதாவது:

ஆதரவு இல்லை

மத்திய அரசின் இதுபோன்ற நியமனங்களுக்கு எப்போதுமே தங்கள் ஆதரவு இல்லை. அரசின் நியமனங்கள் எங்கு பின்பற்றப்படுகிறதோ அங்கு எல்லாம் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும். அமைச்சராக இருக்கும் நான் இந்த அரசின் அங்கம்.

தவறான நடைமுறை

எனவே, இந்த பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்புவேன். எங்கள் கட்சி இதுபோன்ற நடைமுறையை முற்றிலும் எதிர்க்கிறது. முழுக்க, முழுக்க தவறான நடைமுறை என்று கூறி உள்ளார்.

இட ஒதுக்கீடு

மத்திய பா.ஜ., அரசின் மற்றொரு முக்கிய கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதாதளமும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. இது குறித்து, அக்கட்சியின் தேசிய செய்தித்தொடர்பாளர் கே.சி. தியாகி கூறி உள்ளதாவது: அரசின் வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு அவசியம் பின்பற்றப்பட வேண்டும் என்பது எப்போதும் வலியுறுத்தும் கட்சி ஐக்கிய ஜனதாதளம்.

பிரச்னை

பல நூற்றாண்டுகளாக சமூக கட்டமைப்பில் பின்தங்கிய நிலையில் மக்கள் இருக்கும் போது எதற்கு தகுதி அடிப்படையில் நியமிக்க வேண்டும்? அரசின் இத்தகைய உத்தரவு மிகவும் முக்கியமான பிரச்னை என்று தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

Velan Iyengaar
ஆக 20, 2024 14:08

ஒரே சந்தோசம்


Velan Iyengaar
ஆக 20, 2024 13:43

நேரடி இடைச்சொருகள் எல்லாம் அரைவேக்காடுகளாகவும் ... தலையாட்டி பொம்மைகளாகவும் .. தான் இருப்பார்கள் ....


ஆரூர் ரங்
ஆக 20, 2024 16:39

இப்படியெல்லாம் வாரிவிடக்கூடாது.


Sampath Kumar
ஆக 20, 2024 11:42

ஆதிக்க சக்திகளின் அட்டகாசம் இது தான் புறவாசல் வழியாகவே பரம்பரை பரம்பரையா பிழைத்து கொடு உள்ள ஒரு விசா கிருமிகள் இப்போ அவர்களின் ஆட்சி வந்ததும் அடித்து ஆடுகிறார்கள் இதற்கு மற்ற சமூகம் கடும் ஏதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் சமூகநீதி காக்கும் உன்னையான காட்சிகள் இணைத்து போராடவேண்டும் ஐநூறுசூத்திரமின்று கன்னிப்பாக தேவை இந்த காட்டுமிராண்டி கும்பல் வர்களின் சூரி பிடித்த நீதி பழக்க வழக்கங்கள் எல்லாத்தையும் அடுத்தவர்கள் மீது தின்னிக பார்க்கிறாள் மக்களே நீக்கல் விழ்ப்புணர்வுடன் இல்லை ஏன்றால் தலையில் மிளகாயை அரைத்து விடுவார்கள் ஜாக்கிரதை


Sathyanarayanan Sathyasekaren
ஆக 20, 2024 20:38

சம்பத் குமார், வேளாண் பொய் ஐயங்கார் போன்ற கழிசடைகளுக்கு தகுதி என்றல் என்னவென்று தெரியாது, குமாஸ்தா வேலைக்கு கூட தகுதி இல்லாதவை உயர் நிர்வாக உட்காரவைத்தால் நாடு நாசகமாகபோகும் அது தானே இந்த கொத்தடிமைகளுக்கு தேவை.


சுந்தரம் விஸ்வநாதன்
ஆக 20, 2024 11:00

சமீபத்தில் தமிழக அரசில் குற்ற வியாழ துறையில் இயக்குனர் என்ற உயர் பதவிக்கு நேரடியாக கழக விசுவாசி திரு ஜின்னா அவர்களை நியமித்தார்களே, அப்போது உ பி கள் எல்லாரும் ஓட்டு மொத்தமாக உ பா அருந்த சென்று விட்டார்களோ?


gmm
ஆக 20, 2024 10:59

உயர் பதவிக்கு துணை பதவி. ஒப்பந்த அடிப்படையில் நியமனம். நிரந்தர பணிக்கு மட்டும் தான் இட ஒதுக்கீடு. தற்காலிக, ஒப்பந்த பணியில் இட ஒதுக்கீடு இருக்காது. 100 நாள் வேலை. இட ஒதுக்கீடு உண்டா? மேற்கு வங்க போலீசார் நண்பன் நியமனம் இட ஒதுக்கீடு உண்டா? இட ஒதுக்கீடு இல்லாமல் மாநில நிர்வாகத்தில் ஏராள ஒப்பந்த பணி? முதலில் அதில் இட ஒதுக்கீடு அமுல் படுத்துக. கவுசிலர் முதல் MP வரை இட ஒதுக்கீடு. முன்பு கலெக்டர் மட்டும் தான். பணி விதிகள் உண்டு. ஏராள துணை, இணை, உப, பதவிகள். இவர்களுக்கு பணி விதிகள் உண்டா? எதிர் கட்சிகள் நீதிமன்றத்தில் இட ஒதுக்கீடு ஏன் கேட்க கூடாது.? முதலில் புள்ளி கூட்டணி தன்னை இட ஒதுக்கீடு வளையத்தில் கொண்டு வர வேண்டும்.


சுந்தரம் விஸ்வநாதன்
ஆக 20, 2024 10:57

மொய்லி கமிட்டி அறிக்கையை அன்றைய பாஜக எதிர்த்ததே.


Yuvaraj Velumani
ஆக 20, 2024 09:55

200 உப்பிக்கள் முதலில் தமிழ் நாட்டை பாருங்கள் உங்க யோகிக்கியதை


Nandakumar Naidu.
ஆக 20, 2024 09:44

இட ஒதுக்கீட்டில் உயர் பதவிகளை நியமனம் செய்தால், அதில் உள்ளவர்களுக்கு அந்த பதவி வகிக்க தகுதி வேண்டுமே. உயர் பதவியில் தகுதி இல்லாதவர்களை நியமித்தால் நாடு குட்டிசுவராகிவிடும்.


ஆரூர் ரங்
ஆக 20, 2024 09:33

ஸ்டாலின் தமிழக அரசுக்கு நிதி. பொருளாதார ஆலோசனை கூற குழு அமைத்தார். ஒவ்வொருவருக்கும் பல கோடி சம்பளம். அதில் இடஒதுக்கீட்டை கடைபிடித்தாரா?


Velan Iyengaar
ஆக 20, 2024 13:39

குழு அமைப்பதற்கும் பணிநியமனம் செய்வதற்கும் உள்ள வித்தியாசம் கூட அறியாத அறிவிலிகள் நாட்டில் நிரம்பி வழிகிறார்கள் ......


Velan Iyengaar
ஆக 20, 2024 09:25

தலையாட்டி பொம்மைகளையும் தான்தோன்றி அரைவேக்காடுகளையும் ஊக்குவிக்கும் வகையிலான நியமங்கள் இவை ....


ganapathy
ஆக 20, 2024 10:30

டேய் உன்னியமாதிரி எல்லாரும் கிடையாது.


Velan Iyengaar
ஆக 20, 2024 13:41

நிச்சயம் என்னை மாதிரி கிடையாது ...நிர்மலா மாதிரியும் ..... அண்ணாமலை மாதிரியும் தான் இருப்பார்கள் ....


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை