உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அண்டை மாநிலங்கள்

அண்டை மாநிலங்கள்

அண்டை மாநிலங்களான பஞ்சாப் மற்றும் ஹரியானாவிலும் காற்றின் தரம் மிக மோசமான நிலையிலேயே நீடிக்கிறது. இரு மாநிலங்களின் பொதுத் தலைநகரான சண்டிகரில் நேற்று காலை 10:00 மணிக்கு காற்றின் தரக்குறியீடு 327 ஆக பதிவாகி இருந்தது. ஹரியானாவின் குருகிராம் - 323, பிவானி - 346, பல்லப்கர் - 318, ஜிந்த் - 318, கர்னால் - 313, கைத்தால் - 334, சோனிபட் - 304ஆக காற்றின் தரக்குறியீடு பதிவாகியிருந்தது.பஞ்சாபின் அமிர்தசரஸ் - 225, லூதியானா - 178, மண்டி கோபிந்த்கர் - 203, ரூப்நகர் - 228, ஜலந்தர் - 241 என பதிவாகி இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை