உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அடுத்த வாரம் புதிய வருமானவரி மசோதா அறிமுகம்!

அடுத்த வாரம் புதிய வருமானவரி மசோதா அறிமுகம்!

புதுடில்லி: அடுத்த வாரம் புதிய வருமான வரி மசோதா அறிமுகம் செய்யப்பட உள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் விவரம் பின்வருமாறு: https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1qc6weyv&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0* நாட்டில் உள்ள 50 முக்கிய சுற்றுலாத்தலங்கள் மாநில அரசுகளுடன் இணைந்து மேம்படுத்தப்பட உள்ளது. * குறிப்பிட்ட சுற்றுலா குழுவினருக்கு விசா விண்ணப்ப கட்டணத்தில் இருந்து முற்றிலும் விலக்கு. * மருத்துவ சுற்றுலா திட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.* ஐஐடியில் பயிலும் பத்தாயிரம் ஆராய்ச்சி மாணவர்களுக்கு பிரதமரின் ஆராய்ச்சி ஊக்க தொகை திட்டம்.* உள்நாட்டு எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி மையங்களை அரசு துவங்க உள்ளது.* 36 வகையான உயிர்காக்கும் புற்றுநோய் மருந்துகளுக்கு இறக்குமதி வரி விலக்கு.* புதிய ஏற்றுமதி ஊக்குவிப்பு வாரியம் அமைக்கப்படும். * காப்பீட்டு துறையில் அந்நிய நேரடி முதலீடு, 74 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக அதிகரிப்பு.* நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் நிதி பற்றாக்குறை 4.8 சதவீதமாக உள்ளது.* விண்வெளித் துறை வளர்ச்சிக்காக தேசிய அளவில் ஜியோ ஸ்பேஸ் இயக்கம் உருவாக்கப்படும்.* மின்சார வாகனங்கள் மற்றும் செல்போன் பேட்டரி உற்பத்திக்கு வரி சலுகை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

நிக்கோல்தாம்சன்
பிப் 01, 2025 16:38

பட்ஜெட் விவசாயம் என்றும் ஒரு கட்டுரை போடுங்க ப்ளீஸ்


RAMESH
பிப் 01, 2025 15:38

பின் தங்கிய பீகார் மாநிலத்தின் வளர்ச்சிக்கு பல திட்டங்கள்.... சூப்பர் பட்ஜெட்... வாழ்த்துக்கள் மோடி & நிர்மலா சீதாராமன்.....


M Ramachandran
பிப் 01, 2025 14:34

அவாளுக்கு இவா எழுந்துணபா. எப்படியும் மக்கள் தலிய்ய இருக்கு புடுங்கிகினது. ஆதாயம். மிச்சம் இருப்பதையும் இங்கு வரும் பட்ஜெட் என்ற பெயரில் களையப்படும். ஆளுக்கு ஒன்று பிடுங்க அடியேன் மக்கள் தலை மொட்டை.


முக்கிய வீடியோ