உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீரில் தாக்குதல் நடந்த இடத்தில் என்.ஐ.ஏ.,; பயங்கரவாதிகளை பிடிக்க தீவிரம்

காஷ்மீரில் தாக்குதல் நடந்த இடத்தில் என்.ஐ.ஏ.,; பயங்கரவாதிகளை பிடிக்க தீவிரம்

ஸ்ரீநகர்: காஷ்மீரில் தாக்குதல் நடந்த இடத்திற்கு என்.ஐ.ஏ., அதிகாரிகள் விரைந்தனர். பயங்கரவாதிகளை பிடிக்க காஷ்மீர் போலீசாருக்கு என்.ஐ.ஏ., அதிகாரிகள் உதவி செய்வார்கள்.ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் மாவட்டத்தில் சுற்றுலா தலத்தில், ராணுவ சீருடையில் வந்த பயங்கரவாதிகள், நேற்று நடத்திய தாக்குதலில், வெளிநாட்டவர் இருவர் உட்பட, 26 சுற்றுலா பயணியர் உயிரிழந்தனர். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய இடத்திற்கு என்.ஐ.ஏ., அதிகாரிகள் விரைந்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=phblxzau&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மலைப்பகுதியில் இருந்து திடீரென தாக்குதல் நடத்திய இடத்தில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் 4 பேர் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. அவர்களை தேடும் பணி நடக்கிறது. பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் நடந்து வருகிறது. என்.ஐ.ஏ., அதிகாரிகள் பயங்கரவாதிகளை பிடிக்க காஷ்மீர் போலீசாருக்கு உதவியாக இருப்பார்கள். இதனால் தாக்குதல் நடந்த இடத்திற்கு விரைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Sudha
ஏப் 23, 2025 14:15

எதுவும் சரியாக தெரியவில்லை, என் ஐ ஏ அருகில் இல்லாமல் எங்கே இருந்தாங்க? பயங்கரவாதிகள் அந்த இடத்தை அடைய எவ்வளவு நாட்கள் ஆயின? இது போன்ற சுற்றுலா தலத்தை ராணுவ பாதுகாப்பிலேயே வைத்திருந்தால் என்ன?


தஞ்சை மன்னர்
ஏப் 23, 2025 13:57

ஒரு பிரச்சினை மறக்க ஒரு பெரிய பிரச்சினை அவ்வளவுதான் நமக்கு


Bhakt
ஏப் 23, 2025 15:01

புத்தி எப்படி இருக்கும்


SUBRAMANIAN P
ஏப் 23, 2025 15:03

கொஞ்சமும் தேசப்பற்று இல்ல...


SUBRAMANIAN P
ஏப் 23, 2025 13:56

இந்த வேலையில் பாகிஸ்தானின் பங்கும், பங்களாதேஷின் பங்கும் கண்டிப்பாக இருக்கும். இதற்கு முக்கியமான இரன்டு வயித்தெரிச்சல் காரணம் இரண்டு. வயித்தெரிச்சல் 1. கிரிக்கெட்டில் பாக்கிஸ்தான் படுதோல்வியும், இந்தியாவின் அசாத்திய வெற்றியும். வயித்தெரிச்சல் 2. இந்தியாவின் வஃபு வாரிய சட்ட திருத்தம். இங்குள்ள முஸ்லீம் பெருந்தலைவர்களுக்கும் கூட இந்த விஷயம் தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு. பிடித்து உலுக்கி எடுத்தால் உண்மை வரும்.


B MAADHAVAN
ஏப் 23, 2025 13:56

இஸ்ரேல் செய்வது போல நம் நாடும் தீவிரவாதிகளை ஊக்கப் படுத்தும் பாகிஸ்தான் நகரில் பதுங்கி இருக்கும் தீவிரவாதிகளை போட்டுத் தள்ள வேண்டும். அப்பொழுதுதான் தீவிரவாதிகளுக்கு ஒரு பயம் இருக்கும். தீவிரவாதிகள் வளர்ச்சிக்கு காரணம் பாகிஸ்தான் மட்டுமல்ல சரியான அணுகுமுறை, அடக்குமுறை இல்லாத முன்னர் இருந்த கான் கிராஸ் ஆட்சி தான் என்பது பெரும்பாலான மக்களின் கருத்து.


SUBRAMANIAN P
ஏப் 23, 2025 13:46

முதல்ல இங்க இருக்குற துரோகிகள் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் தீவிரவாத கட்சிகளை போட்டுத்தள்ளுங்க.


Anand
ஏப் 23, 2025 13:45

காஷ்மீர் நண்பர்களுக்காக பொங்கியெழும் வைகோ இச்சம்பவத்திற்கு வாயை திறக்கவில்லை?


SUBRAMANIAN P
ஏப் 23, 2025 15:04

எங்க..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை