வாசகர்கள் கருத்துகள் ( 5 )
மாதவிக்கு பதவி நீட்டிப்பு கொடுக்க வேண்டும். மிகவும் நேர்மையாகவும் கண்ணியமாகவும் செபியை நடத்தி இந்தியாவின் பெருமையை நிலைநாட்டி உள்ளார். இவர் மீது அபாண்ட குற்றச்சாட்டுகளை எழுப்புவது காங்கிரஸ் வேண்டுமென்றே சீனாவுடன் சேர்ந்துகொண்டு செய்யும் சதிவேலை.
எத்தனை விண்ணப்பம் வந்தாலும் அறிவியல் பூர்வமான ஊழலில் திளைக்கும் பாஜக அரசின் அடிவருடிக்குதான் பதவி கிடைக்கப்போகிறது. அவர் மட்டும் என்ன நேர்மையாகவா இருக்க போகிறார். இவர் மூலம் பாஜகவின் சொத்து மதிப்பு இன்னும் கூடத்தான் வழி வகுக்கும்.
நம்ம துணை முதலமைச்சர் பதவி கொடுத்தது போலத் தானே!
இதற்கும் மாதவி மீதான விசாரணை க்கும் என்ன சம்பந்தம்? விசாரணை நடந்ததாக தெரியவில்லை. ஒரு கதை: "ஏண்டா தென்னைமரத்தில் ஏறின? " என்று கேட்டதற்கு "மாட்டுக்கு புல்லு புடுங்க " என்றானாம் ." தென்னை மரத்தில ஏதுடா புல்லு" என்று கேட்க, "அதான் இறங்கி வந்து கொண்டிருக்கிறேன் " என்றானாம்.
இதிலே ஊறியபோன கைதேர்ந்த நமது பசி ராஜ்ய சபா எம்பியாக இருந்தாலும் இந்தப்பதவிக்கு ஒரு விண்ணப்பம் போட்டு வைக்கலாமே