உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரதமர் பதவியேற்பு விழாவிற்கு அழைப்பு வரவில்லை: ஜெய்ராம் ரமேஷ்

பிரதமர் பதவியேற்பு விழாவிற்கு அழைப்பு வரவில்லை: ஜெய்ராம் ரமேஷ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பிரதமர் ஆக மோடி பதவியேற்கும் விழாவிற்கு பங்கேற்க இதுவரை அழைப்பு வரவில்லை என காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.டில்லியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: மோடியின் பதவியேற்பு விழாவிற்கு சர்வதேச தலைவர்களுக்கு மட்டும் தான் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எங்கள் தலைவர்களுக்கு இதுவரை அழைப்பு விடுக்கவில்லை. ‛ இண்டியா ' கூட்டணி தலைவர்களுக்கு அழைப்பு வரும் போது அது குறித்து சிந்திப்போம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 49 )

tmranganathan
ஜூன் 11, 2024 18:50

ஜெயராம் யார்? இனியாவது திருந்தி சமூக சேவை செய்யுங்கள்.ராகுல் வேண்டவே வேண்டாம்.


தத்வமசி
ஜூன் 11, 2024 16:22

அங்கு இடமில்லை.


R.Balasubramanian
ஜூன் 11, 2024 15:54

அத்தனை மனிதர்களுக்கும் இடம் எங்கே?


Indhuindian
ஜூன் 11, 2024 14:18

உங்க உயரம் உங்களுக்கே தெரியலையே


nizamudin
ஜூன் 11, 2024 12:09

அரசியலில் விருப்பு வெறுப்புக்கு இடமில்லை பதவி பிரமாணம் எல்லோரையும் அழைத்து இருக்கலாம் அதுதான் ராஜா தந்திர அரசியல் /நம்மை வெறுப்பவர் ஆதரிப்பவர் அரசியலில் இருப்பார்கள்


Narayanan
ஜூன் 11, 2024 12:00

ஜெயராம்ஜி கோமாவில் இருக்கிறாரா? காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்கே கலந்து கொண்டது தெரியாதோ? இவருக்கு அழைப்பு இல்லை என்கிறாரா? எனக்கு கூடத்தான் அழைப்பு இல்லை .


Ganesun Iyer
ஜூன் 11, 2024 05:09

மது கேண்டினுக்கு அழைப்பு உண்டு..


panneer selvam
ஜூன் 10, 2024 18:36

Jayram ji , please check with your party head office before you comment . Without invitation , Kharge ji could not walk into crowd . Please check with Kharge ji how he attended the swearing ceremony function


sekar
ஜூன் 10, 2024 08:05

if dont publish comments not harming anybody will stop reading.


Sankara Subramaniam
ஜூன் 09, 2024 20:18

அழைப்பு என்பது கேட்டு வாங்குவதல்ல. தகுதியறிந்து மரியாதை நிமித்தம் அழைக்க படுவது.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை