உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தாக்குதல் நடத்த யாரும் துணியக் கூடாது; அந்த அளவுக்கு கடும் நடவடிக்கை இருக்கும்: அமித்ஷா

தாக்குதல் நடத்த யாரும் துணியக் கூடாது; அந்த அளவுக்கு கடும் நடவடிக்கை இருக்கும்: அமித்ஷா

புதுடில்லி: டில்லி செங்கோட்டை குண்டுவெடிப்புக்கு காரணமானவர்களுக்கு கிடைக்கப் போகும் தண்டனை, இந்தியாவில் மீண்டும் இதுபோன்ற தாக்குதலை யாரும் நடத்தத் துணியக்கூடாது என்ற நிலையை ஏற்படுத்தும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.குஜராத்தில் பள்ளி ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக அமித்ஷா பேசியதாவது: கூட்டுறவு சங்கங்களால் உற்பத்தி செய்யப்படும் பாலில் 50% உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளை அடைவதை உறுதி செய்யப்படும். இதனால் கால்நடை விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதை பாஜ அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது. டில்லி குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்.குண்டுவெடிப்புக்கு காரணமானவர்களுக்கு கிடைக்கப் போகும் தண்டனை, இந்தியாவில் மீண்டும் இதுபோன்ற தாக்குதலை யாரும் நடத்தத் துணியக்கூடாது என்ற நிலைமையை ஏற்படுத்தும்.குற்றவாளிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை, இந்தியா எந்த வடிவத்திலும் பயங்கரவாதத்தை பொறுத்துக்கொள்ளாது என்பதை உலகுக்கு எடுத்துரைக்கும். நமது நாட்டிற்கு தீங்கு விளைவிக்க முயற்சிக்கும் எவரும் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். டில்லி குண்டுவெடிப்பு சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்குவதை உறுதி செய்வதற்கான பிரதமர் மோடியின் உறுதிப்பாடு முழுமையாக நிறைவேற்றப்படும். இவ்வாறு அமித்ஷா பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

நிமலன்
நவ 13, 2025 21:57

ஐயா முதலில் உங்கள் கோபத்தை செயலில் காட்டுங்கள். கைது செய்யப்பட்ட இந்த காட்டுமிராண்டிகளை தினம் தினம் சித்ரவதை செய்து சாகாமல் பார்த்து கொள்ளுங்கள். அதை வீடியோவாக வெளியிடுங்கள். அப்போது தான் நீங்கள் சொன்ன துணிச்சல் இவர்களுக்கு வராது. மனித உரிமை,என்று யாராவது வந்தால் அவர்களையும் தூக்கி உள்ளே வைத்து லாடம் கட்டுங்கள்.


Balasubramaniam
நவ 13, 2025 21:21

இன்று புதிதாக போட்ஸ்வானா நாட்டில் இருந்து கொண்டு வந்த 8 சிவிங்கி புலிகளுக்கும் உணவாக தினமும் ஒருவன் வீதம் துண்டு சீட்டு எழுதி குலுக்கி போட்டு அனுப்ப வேண்டும். மற்றவர்களை கூண்டில் அடைத்து அதனை அவர்கள் முறை வரும் வரையில் தினமும் பார்க்க விட வேண்டும்


முதல் தமிழன்
நவ 13, 2025 21:21

எல்லை கோட்டருகே மட்டும் அட்டாக் செய்வதால் பயனில்லை. துணிஞ்சு பாகிஸ்தானை ஒழிக்க வேண்டும். ப்ளீஸ்


முதல் தமிழன்
நவ 13, 2025 21:19

ஆபரேஷன் புது பெயர் அவ்வளவே. பாகிஸ்தானை கடுமையாக தாக்கி ஒழித்தாலொழிய இவனுங்க இப்படி தொல்லை தந்துகிட்டேதான் இருப்பானுங்கோ. அட்டாக் பாகிஸ்தான் ப்ளீஸ்.


SIVA
நவ 13, 2025 20:47

குற்றம் நிரூபிக்க பட்டவர்களின் உடல் உறுப்புகள் ஏலத்தில் விட படவேண்டும் , அதில் வரும் பணம் ராணுவத்திற்கு ஆயுதம் வாங்க செலவிட வேண்டும் , அவர்களை பெண்கள் கையால் கொல்ல வேண்டும் , அவர்கள் நம்பிக்கை படி பெண்கள் கையால் மரணமடைந்தால் சொர்க்கம் கிடையாது .....


சிந்தனை
நவ 13, 2025 20:39

இஸ்லாமியர்கள் என்றால் இஸ்லாமிய முறைப்படியான தண்டனைகளைதான் விரும்புவார்கள்... ஆனால் இந்த நாட்டின் சட்டம் அதை விரும்புவதில்லை...


Palanisamy Sekar
நவ 13, 2025 20:20

மரண தண்டனையை கொடுத்தால் உடனே செத்துப்போய்டுவானுக. அனுதினமும் உயிரை விடும் அளவுக்கு கொடுமையான தண்டனையாக கொடுக்க வேண்டும். சாப்பாடு ஒழுங்கா கொடுக்க கூடாது. தினமும் கைதிகளை வைத்தே அடித்து துவைக்க வேண்டும். ஒவ்வோர் நகங்களாக பிடுங்கி எறிய வேண்டும். கண்களில் எலியை கட்டிவைத்து கதற வைக்க வேண்டும். கரப்பான் பூச்சியை மூக்கில் விட்டு கொடுமைப்படுத்த வேண்டும். குடிக்க தண்ணீர் கொடுக்க கூடாது. காற்றே வராத இடத்தில தனிமைப்படுத்தி சித்திரவதை செய்யவேண்டும். கொதிக்கும் எண்ணையை மேலே சொட்டு சொட்டாக விழும்படி செய்திட வேண்டும். அந்த புண்ணில் மிளகாய்ப்பொடியை தூவி சந்தோசப்பட வைக்க வேண்டும். அப்பாவி உயிர்களை கொன்றவனுக்கு பாவம் பரிதாபமே பார்க்க கூடாது. அவன்போன்றோர் இந்த மண்ணிலே வாழவே கூடாது. இதனை காணொளியாக யூ டியூபில் பதிவு ஏற்றம் செய்திட வேண்டும் பார்க்கும் தேசத்துரோகிகளுக்கு நினைத்தாலே பயம் வரவேண்டும். ஜெயஹிந்த்


Kudandhaiyaar
நவ 13, 2025 21:20

முக்கிய அரபு நாட்டில் கசையடி தண்டனை உண்டு என்று கேள்விபட்டிருக்கிறேன் அதாவது 50 கசையடி எனில் உடல் தாங்கும் வரை உதாரணமாக 10 எண்ணிக்கை எழுதி அவரிடமே கொடுத்துவிடுவார்களாம். பின் மருந்திட்டு காயும் வரை விட்டு விட்டு பின் அடிப்பார்களாம். அதுபோல தண்டனை கொடுக்க வேண்டும்.


Raman
நவ 13, 2025 22:01

Brilliant Sekar..on dot..we all agree


Ramona
நவ 13, 2025 20:10

அப்பாவி உயிர்களை கொல்பவர் யாராக இருந்தாலும்,கொடுக்க இருக்கும் தண்டனை,கடுமையானமரண தண்டனையாக இருக்க வேண்டும் ,தண்டனை சட்டங்களை உடனடியாக திருத்தவும் , காத்திருக்கும் மேதகு நீதிமன்றம் தலையை நுழைக்கும் ..கொலைகாரர்கள் வெளியே வந்துடுவர்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை