உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எந்த சக்தியாலும் தொட முடியாது: சொல்கிறார் ராகுல்

எந்த சக்தியாலும் தொட முடியாது: சொல்கிறார் ராகுல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புவனேஸ்வர்: 'அரசியலமைப்பு சட்டத்தின் கதையை முடித்து விடுவோம் என பா.ஜ., கூறியுள்ளது. எந்த சக்தியாலும் தொட முடியாது' என காங்கிரஸ் எம்.பி ராகுல் கூறினார்.ஒடிசா மாநிலம் பலாங்கீர் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் பேசியதாவது: இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையே தேர்தல் நடக்கிறது. தேர்தலில் வெற்றி பெற்றால், அரசியலமைப்பு சட்டத்தின் கதையை முடித்து விடுவோம் என பா.ஜ., கூறியுள்ளது. எந்த சக்தியாலும் தொட முடியாது. பா.ஜ.,வின் அனைத்துத் தொண்டர்களுக்கும், தலைவர்களுக்கும் நான் சொல்ல விரும்புகிறேன். இந்த புத்தகத்தை (அரசியலமைப்புச் சட்டம்) கிழித்து எறிய முயற்சித்தால், மக்களும், காங்கிரஸ் கட்சியும் உங்களை என்ன செய்கிறது என்று பொறுத்திருந்து பாருங்கள்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=u5zg2j8k&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

இடஒதுக்கீடு

மக்களுக்கு அரசியலமைப்புச் சட்டம் உரிமைகளை வழங்கியுள்ளது. ஏழைகள், பிற்படுத்தப் பட்டோர், பழங்குடியினர், சிறுபான்மையினர், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் உரிமையை பாதுகாக்க காங்கிரஸ் பாடுபடுகிறது. இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட, தலித்துகள், பழங்குடியினர் மற்றும் ஏழைகள் அவர்களின் மக்கள் தொகை பற்றி தெரிந்துகொள்ளும் வகையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். இடஒதுக்கீட்டை ரத்து செய்ய பா.ஜ., விரும்புகிறது. இவ்வாறு ராகுல் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

Ramesh.M
மே 18, 2024 17:46

ஆனாலும் ரொம்ப தான் நெஞ்சழுத்தம் bjp கூட்டணிக்கு சீட்டுக்கு மேல் கிடைக்கும் என்று திடமாக தெரிந்த பின்பும் பிரச்சாரம் செய்கிறாய் பார்த்தாயா? இந்த துணிச்சல் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ஹிஹிஹிஹிஹி


Mohan
மே 17, 2024 12:58

அரசியல் அமைப்பு சட்டம் என்பது என்னமோ சினிமா வில்லன்கள் ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுக்கும் ""சிகப்பு"" கலர் டைரி என்பது போலவும், அது இவரிடம் மட்டும் உள்ளது போல பேசும் பப்பு கான் அவர்களே உங்க பாட்டி கறுப்புப் பெண் இந்திரா கான்தி அரசியல் அமைப்பை ரத்து செய்து நாசகார ஆட்சி செய்தது பற்றி நீங்க வேணா மறைத்து பேசலாம் எங்களுக்கு ஞாபகம் இருக்கப்பு அரசியல் அமைப்பு சட்டத்தை மதிக்காமல் அதை மிதித்து ஆட்சி செஞ்சது உங்க கட்சி தான் பாஜக அரசியல் அமைப்பு சட்டத்தை மதிப்பதால் தான் நீங்க இவ்வளவு தில்லாக எதிரிப் பேச்சு பேசுறீங்க ஒரு பஞ்சாயத்தைக் கூட நிர்வாகம் பண்ணின அனுபவமோ திறமையோ இல்லாத டுபாக்கூர் ஆசாமி மிரட்டுவது காமெடியாக இருக்கப்பு உஷாரய்யா உஷாரு


Narayanan
மே 17, 2024 12:07

அது என்னமோ உண்மைதான் உங்கள் கையில் வைத்திருக்கும் புத்தகத்தை யாரும் தொடமுடியாதுதான்


Saai Sundharamurthy AVK
மே 15, 2024 22:58

இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் மனுசிங்வியும் உச்சநீதிமன்ற நீதிபதிகளும் உற்ற நண்பர்கள் என்பது புரிகிறது. இந்த உறவை வைத்தது தான் ED வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கி காப்பாற்றுகிறார். பொன்முடிக்கு அமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ பதவியையும் வாங்கி கொடுத்திருக்கிறார். இப்போது கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வாங்கி கொடுத்திருக்கிறார். இன்னும் பல தில்லுமுல்லு வேலைகளை யெல்லாம் இந்த காங்கிரஸ்காரர் உச்சநீதிமன்ற நீதிபதிகளை கையில் போட்டுக் கொண்டு தன் திருட்டு கட்சி மற்றும் தங்களின் திருட்டு கூட்டணி கட்சிகளுக்கும் சேவகம் புரிந்து வருகிறார். அந்த திமிரில் தான் ராகுல் இப்படி பேசுகிறார். நீதிபதிகளும் அதிலும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் இவருக்கு அடிபணிந்து போவது வெட்கக்கேடான செயல்...நாட்டுக்கு செய்யும் துரோகம் ஆகும்.


Saai Sundharamurthy AVK
மே 15, 2024 22:54

நீ லூசாக இருப்பதனால் பாஜகவும் லூசாக முடியாது .


Ganesh Shetty
மே 15, 2024 21:01

உங்க ஆயாவால் ஆண்டு இந்து நாடு என்பதை மதச்சார்பற்ற என்கிற வார்த்தையை சேர்த்து கிழித்தெறியப்பட்டன? அதுவும் எப்படி வதுவருடத்தில் எப்படி செய்யமுடியும்


GMM
மே 15, 2024 19:16

உங்கள் நிரந்தர கூட்டாளி, திராவிடம் அரசியல் சட்டம் எரித்து, நகல் தான் எரித்தது என்று வாதிட்டு, காங்கிரஸ் ஆட்சியில் திமுக தப்பியது சட்டத்தில் இல்லாத கோலிஜ்யம் போன்ற பல அமுலில் உள்ளன காங்கிரஸ் கட்சியில் கொள்கை இல்லை மக்களை ஏமாற்ற முடியவில்லை காங்கிரஸ் கட்சியை நடத்த தேச பற்று மிக்க கெட்டிக்கார, நேர்மையானவர் தேவை கம்யூனிஸ்ட் போல் காங்கிரஸ் அழிந்து வருகிறது


kulandai kannan
மே 15, 2024 18:49

தார்ப்பாயில் வடிகட்டிய பொய்யன். பதவி இல்லாத வெறி. டீக்காரரிடம் மீண்டும் மீண்டும் தோற்பதன் அவமானம்.


manokaransubbia coimbatore
மே 15, 2024 17:57

எடிட்டர் சார் ஒவ்வொரு கமெண்டுக்கும் ஸ்டார் போடுகிறீர்கள் அதற்கு எந்த ஸ்டாருக்கு என்ன மதிப்பு என்று தெரிவித்தால் மார்க் பண்ண நன்றாக இருக்கும்


Sridhar Rangaraj
மே 15, 2024 17:54

இவன் ஒரு நாகரீக பேசுவதில் இனி சொல்ல வேண்டியது இல்லை அவனை விட இவர் ஒரு படி மேல் இவர் குடும்பமும் கட்சி ஆட்களும் அடித்த கொள்ளை தான் இப்ப மொத்த கடனாக நாட்டுக்கு நிற்கிறது


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை