வாசகர்கள் கருத்துகள் ( 3 )
நல்ல தன் கடமை உணர்ந்த நிருபர்கள் நடுவில் விலை போன ஊடக ஆட்கள் ஊடுருவி இல்லாத விஷயங்களை பிரச்சினை ஆக்குகின்றனர். பின்பு அதை பெரிதாக ஆக்கி அதில் குளிர் காண்கின்றனர்.கிரண் ரிஜ்ஜூவிடம் கேட்ட கேள்வி அது மாதிரி இருக்கு. அது கேள்விக்கு அப்பாற்பட்ட விஷயம். பேச வேண்டி யிருந்தால் பார்லிமென்ட்டில் பேச வேண்டிய விஷயம். அதை பப்ளிக் ஆக்க அந்த நிருபர் கேட்கிறார். தமிழ் நாட்டில் உள்ள புல்லுருவிகள் கேட்கும் கேள்வி மாதிரி இருக்கு. ஜர்னலிஸம் முக்காடு போட்டுக் கொண்டு மூலைக்கு போயிட்டுது.
தேவையற்ற வாக்குறுதி ......... கூட்டணிக்கட்சிகளின் தலைவர்களில் ஒருவரான நிதிஷ் வற்புறுத்தியிருப்பாரோ ??
முனிசீப் மன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை தீர்வு முறைப்படுத்த வேண்டும். தேசிய சட்ட ஆணையம் கட்டாயம் வேண்டும். முதலில் கட்டணம் அடிப்படையில் சேவை செய்யும் வக்கீல் மீது பொதுமக்கள் புகார் செய்ய வசதி இல்லை. ஏன்? ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை. பாராளுமன்றத்தில் புகழ்ந்து, இகழ்ந்து பேச வேண்டாம்.