வாசகர்கள் கருத்துகள் ( 39 )
ஒரே வாரத்தில் கேரளாவில் கடும் எதிர்ப்பு காணாமபோயி இப்ப நாட்டுக்கே முன் மாதிரியாக, முன்னோடியாக சட்டத்தை செயல்படுத்த போறாங்க. .. அப்பஅப்பா கேஸ் நிக்காதே.. இனி அடக்கித்தான் வாசிக்கனும் போல. .
கடும் எதிர்ப்பு காணாமல் போச்சு புதிய சட்டத்தில் வக்ப் வாரியம் அமைக்கிறது கேரளா கேரளா அரசு கையை விரித்து விட்டது இதுதான் பாரதபிரதமருக்கு கிடைத்த முதல் வெற்றி இனி ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள முஸ்லீம் மக்கள் இதை ஆதரித்து செயல் பட தொடங்கி விடுவார்கள் பிறகு நமது அப்பா எந்த உச்ச மன்ற சென்று வழக்கு தொடர போகிறாரோ தெரியவில்லையே அடக்கியே வாசித்தால்தான் நல்லது
Kerala cannot have separate laws for wakf board. Kerala is conscious of nation wide implementation. it is unfortunate tamilnadu dathis never realize the truth. Same manner they deal with Neet and National Education Policy.. Tamilnadu citizens should realize we are not a separate country, supreme courts works based on our Acts enacted by Parliament
சூணா பாணா என்ன சொல்ல போறீங்க
நீ படித்த கேரளா பள்ளியில் அமித்ஷா தலைமை ஆசிரியர், தெரிஞ்சுக்கோ. இதெல்லாம் தமிழ் நாட்டுக்கு பிரச்சனையே இல்லை, ஏனெனில் நம்மாளுதான் பள்ளிக்கே போகவில்லையே. வாதியாரையும் தெரியாது.. தலைமை ஆசிரியர் யார் என்றும் தெரியாதா அப்ராணி.
டுமீல் நாட்டு ஓசிகோட்டர் கொத்தடிமைங்களுக்கு இனிமேல் சரி புத்தி வருமா
பெரும்பாலான கிருத்துவ மக்கள் நாட்டுப்பற்று மிக்க தேசிய சிந்தனை கொண்டவர்கள் .... நம் நாட்டில் வெடிகுண்டு நிகழ்த்தாத சிறுபான்மை மக்கள்...
இதை நம்ப முடியாது. சேட்டன்ஸ் வேற பிளான் பண்ணியிருக்கனும். ஆமா, தங்க கடத்தல் வழக்கு என்ன ஆச்சு?
இந்த சட்டத் திருத்தத்தின் அடிப்படையில் வழக்கு, விவகாரம் எழுந்தால்தான் யாருக்குச் சாதகம், யாருக்குப் பாதகம் என்று புரியவரும் .....
கண்டிப்பாக இந்த சட்டம் வக்புவாரியத்துக்கு சாதகமாக இருக்காது. ஏனென்றால் ஆதாரத்தை காட்ட அவர்களிடத்தில் உரிய பட்டா சிட்டா அடங்கல் பத்திரம் எதுவும் கிடையாது.
அடுத்து கட்டாய குடும்ப கட்டுப்பாடு சட்டத்தை அமல்படுத்துங்க சட்டத்தை மீறுபவர்களின் வாக்குரிமையை ரத்து செய்யுங்க