உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ப.சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதி!

ப.சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஆமதாபாத்: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குஜராத்தில் நடந்த காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் கலந்து கொண்டிருந்த நிலையில் திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம். மன்மோகன் சிங் அமைச்சரவையில் நிதி, உள்துறை அமைச்சர் பொறுப்புகளை வகித்தவர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர். தற்போது குஜராத் மாநிலத்தில் நடந்து வரும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மாநாட்டில் பங்கேற்க ஆமதாபாத் சென்றிருந்தார். அவர் சபர்மதி ஆசிரமத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருந்த நிலையில், திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மயங்கி விழுந்த அவரை, கட்சி தொண்டர்கள் மருத்துவமனை கொண்டு சென்று சேர்த்துள்ளனர். டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=j4bwwkpi&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நலமுடன் இருக்கிறார்'என் தந்தைக்கு, அதிக வெப்பம் மற்றும் நீர்ச்சத்து குறைவு காரணமாக மயக்கம் ஏற்பட்டது. தற்போது அவர் ஜைடஸ் மருத்துவமனையில் டாக்டர்களின் கண்காணிப்பில் உள்ளார். அவரது உடல் நிலை இயல்பாக உள்ளது' என்று சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 38 )

R K Raman
ஏப் 10, 2025 22:43

இந்த ஆள் தண்டனை பெறாமல் தப்பிக்கக் கூடாது. க


nb
ஏப் 09, 2025 15:42

நாட்டுக்கு சீக்கிரம் நல்லது நடக்கட்டும்


ram
ஏப் 09, 2025 14:01

நாட்டுக்கு நல்லது நடக்கப்போகுது..


vijai hindu
ஏப் 09, 2025 11:57

நாட்டுக்கு நல்லதே நடக்கும்


Jai Sankar Natarajan
ஏப் 09, 2025 11:44

மருத்துவமனை செலவை UPI மூலம் செலுத்தவும்


Naga Subramanian
ஏப் 09, 2025 05:40

மொத்தத்தில் பாரதம் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. ஜெயஹிந்த்


MARUTHU PANDIAR
ஏப் 09, 2025 00:14

கரு கரு முடியுடன் இளமையுடன் ரவுண்டு வரும் இந்த ஆளுக்கா மயக்கம் ? ஒண்ணும் புரியல . நாட்டுக்கு நல்லது நடந்தா சரி . நடக்கலாம் .


Thetamilan
ஏப் 08, 2025 23:27

மோடி சாவின் கீழ் வேலை செய்யும் இந்துமதவாத பயங்கரவாதிகளின் வேலையாக இருக்கலாம்


Venkateswaran Rajaram
ஏப் 08, 2025 23:02

எப்பொழுதும் குளுகுளு ஏசியில் இருப்பவருக்கு அதிக வெப்பம் எப்படி வந்தது


M R Radha
ஏப் 08, 2025 22:39

இன்றிருப்பார் நாளையில்லை பராபரமே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை