உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா. வளர்மதிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு தடை

பா. வளர்மதிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு தடை

புதுடில்லி: அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உள்ளது.பா.வளர்மதிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தாமாக முன்வந்து பதிவு வழக்கு செய்தார். இதன் மீதான விசாரணை பிப்.,27 முதல் துவங்க இருந்தது. இதனை எதிர்த்து வளர்மதி தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ரிஷிகேஷ் ராய் அமர்வு, விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி