உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அடங்காமல் ஆடும் பாகிஸ்தான் ராணுவம்; 5வது நாளாக எல்லையில் அத்துமீறல்; இந்திய ராணுவம் பதிலடி

அடங்காமல் ஆடும் பாகிஸ்தான் ராணுவம்; 5வது நாளாக எல்லையில் அத்துமீறல்; இந்திய ராணுவம் பதிலடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: தொடர்ந்து 5வது நாளாக ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் எல்லை தாண்டி துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளது, பதற்றத்தை அதிகரித்துள்ளது. இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான், இந்தியா இடையே பதற்றம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஜம்முகாஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் பாதுகாப்பு படையினர் களம் இறங்கி உள்ளனர். சந்தேக நபர்கள், இடங்களில் பாதுகாப்பு பிரிவினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். குப்வாரா, பாரமுல்லா மாவட்டங்களிலும், அக்னூர் செக்டாரிலும் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந் நிலையில், 5வது நாளாக ஜம்மு காஷ்மீரில் சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி இருக்கிறது.சிறிய ரக துப்பாக்கியால் சுட்டு பாகிஸ்தான் நடத்திய தாக்குதலை தொடர்ந்து, இந்தியாவும் பதிலடி கொடுத்துள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலை எதிர்கொண்டு பதில் தாக்குதல் நடத்தியதாக இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் பதற்றம் நீடிப்பதால் கண்காணிப்பை இந்திய ராணுவம் தீவிரப்படுத்தி இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

K Raveendiran Nair
ஏப் 30, 2025 03:49

ஆசாத் காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க இதுதான் சரியான நேரம் அப்போதுதான் இந்த வன்முறையெல்லாம் நடக்காது அங்கிருந்து கொண்டு தான் எல்லா கூத்தையும் செய்கின்றனர் இந்திய ராணுவத்திற்கு நாம் முழு சுதந்திரத்தையும் வழங்குவோம் வாழ்க பாரதம்


அப்பாவி
ஏப் 29, 2025 19:17

இந்தியாவை வெறுப்பேத்தி பாகிஸ்தானை தாக்க வெச்சால், உள்ளூர் மூர்க்கனுங்களும், வெளிநாடு மூர்க்கனுங்களும் பொங்கி வருவாங்க. அதை வெச்சு இந்தியாவில் குழப்பத்தை வரவெச்சு இந்தியாவை பாழ்படுத்தலாம்னு திரியறாங்க. இவனுங்களுக்கு தந்திரத்தால் பாடம் கற்பிக்கணும்.


angbu ganesh
ஏப் 29, 2025 12:12

சோத்துக்கே வழி இல்ல ஆனா திமிருக


Rajah
ஏப் 29, 2025 11:28

அவர்களுக்கு இந்தியாவில் ஆதரவு இருக்கும்வரை அடங்க மாட்டார்கள். இந்திய முஸ்லிம்களின் இந்த வன்முறைக்கான எதிர்ப்பு என்பது அவர்களை வைத்து அரசியல் செய்யும் அதிலும் சிறுபான்மை, சனாதனம், சாதியம், சமூகநீதி பேசும் தமிழக கட்சிகளுக்கு பீதியை உண்டாக்கியுள்ளது. முதலில் இவர்களை அழித்தால் பாகிஸ்தான் பிரச்சனை முடிவுக்கு வந்துவிடும்.


எம். ஆர்
ஏப் 29, 2025 11:22

இவ்வளவு பட்டும் இன்னும் கொஞ்சமும் திருந்தாத இந்த கேடுகெட்ட ஈன இனப்பிறப்பை கருவருக்க இதுதான் சரியான தருணம் சிந்து நதி நீரை நிரந்தரமாக 1 சொட்டு கூட போகாத படி விரைவில் நதி நீரை திருப்ப ஏற்பாடுகளை துரிதப் படுத்த வேண்டும் அதற்கு சில வருடங்கள் ஆகும் என கேள்விப்பட்டேன் ஆனால் கண்டிப்பாக விரைவாக பணிகளை மேற்கொள்ள வேண்டும் சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை நேரம் பார்த்து துள்ளியமாக அடிக்க வேண்டும் பாதிப்பு பெரிய அளவில் இருக்க வேண்டும் போர் தேவையில்லாதது போரால் நம் நாட்டிலும் பாதிப்பு ஏற்படும் மேலும் இவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்த பொருளாதாரம் பாதாளத்திற்கு செல்லும் இதைத்தான் அந்த கேடுகெட்ட ஈன பிறப்பு மூர்க்கர்கள் எதிர்பார்த்துள்ளது இதற்கு நாம் இடம் கொடுக்க கூடாது இப்போதைய அவசர தேவை காஷ்மீர் மக்களின் மனநிலையையும் வாழ்வியலையும் ராணுவ வீரர்களின் தன்நம்பிக்கையையும் காக்க வேண்டும் காஷ்மீர் மக்களின் பயத்தை போக்கி நம்பிக்கை அளிக்க வேண்டும் இதற்காக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்


Karthik
ஏப் 29, 2025 10:22

அடங்காமல் எல்லையில் தொடர்ந்து அத்துமீரும் பாகிஸ்தான் பக்கிகளுக்கு துப்பாக்கி பதில் போதாது. பெரிய அளவிலான சத்தத்துடன் கூடிய ஆயுதத்தால் பதிலடி கொடுத்தால் நிச்சயம் புரியும்.


Baskaran
ஏப் 29, 2025 10:20

இஸ்ரேலை போல, இலக்குகளை குறிவைத்து மட்டும் இந்தியா, தாக்குதல் நடத்த வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை