உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாக்., ஆதரவு கோஷம்

பாக்., ஆதரவு கோஷம்

கடந்த பிப்ரவரி 19ம் தேதி, கர்நாடகாவில் இருந்து காலியான மூன்று ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு தேர்தல் நடந்தது. காங்கிரசின் சையது நாசிர் உசேன் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை கொண்டாடும் போது, விதான் சவுதாவில் வைத்து 'பாகிஸ்தான் ஆதரவு கோஷம்' எழுப்பப்பட்டது. இந்த வழக்கில், ஹாவேரியை சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை