மேலும் செய்திகள்
இந்திய பொருளாதாரத்தை உயர்த்தும் இஸ்ரோ!
8 hour(s) ago | 7
ஹாக்கி வீரர் ஹர்திக் சிங்கிற்கு கிடைக்குமா கேல் ரத்னா விருது
8 hour(s) ago | 1
கம்போடியாவில் விஷ்ணு சிலை இடிப்புக்கு இந்தியா கண்டனம்
9 hour(s) ago | 8
சபரிமலை:பங்குனி மாத பூஜை மற்றும் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழாவுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. மார்ச் 25 -வரை நடை திறந்திருக்கும். இன்று மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி, நடை திறந்து தீபம் ஏற்றுவார். அதைத் தொடர்ந்து, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.பங்குனி உத்திர திருவிழா மார்ச் 16ல் தொடங்குகிறது. வரும் 24 இரவில் சரங்குத்தியில் பள்ளி வேட்டை நடக்கும். வரும் 25 காலை 11:30 மணிக்கு பம்பையில் ஆராட்டு நடைபெறும். ஆராட்டு பவனி சன்னிதானம் திரும்பியதும், கொடி இறக்கப்பட்டு விழா நிறைவுபெற்று, நடை அடைக்கப்படும்.
8 hour(s) ago | 7
8 hour(s) ago | 1
9 hour(s) ago | 8