வாசகர்கள் கருத்துகள் ( 6 )
சிதம்பரத்துக்கு சந்தேகம் தீர்ந்ததா? பஹல்காம் தாக்குதல் பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் தான் என்று.
மிச்சம் மீதி இல்லாமல் போட்டு தள்ளனும் ...
தீவிரவாதம்.கெட்டது . அதை தொட்ட பாகிஸ்தான் கெட்டது.
இந்த செய்தி மக்களுக்கு தெரிந்து என்ன பிரயோசனம். மக்களவை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நம்ப மாட்டார்களே. பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரில் விரட்டி அடித்ததற்கு ஆதாரம் கேட்பார்களே. இருக்கிறதா. தீவிரவாதிகளின் குடும்ப உறுப்பினர்களே எழுத்து பூர்வமாக ஆதாரம் கொடுத்தாலும் பப்பு, பசி போன்ற பாகிஸ்தானிய தேச பக்தர்கள் கேள்வி கேட்பார்களே.
இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வந்த லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பின் உள்ளூர் தலைவர் ரிஸ்வான் ஹனிப் மற்றும் அவரது கூட்டாளிகள் பங்கேற்க வந்த போது எப்படி காவல்துறை கண்காணிப்பில் இருந்து தப்பினர்? அவர்களை உண்மையில் ஊர்க்காரர்கள், உறவினர்கள் ஊரை விட்டு கோபத்தில் விரட்டினார்களா அல்லது காவல்துறையினரிடமிருந்து காப்பாற்றுவதற்காக இதுபோல் அன்புடன் விரட்டி அடிக்கப் பட்டார்களா என்பது யாருக்கு தெரியும்?
இது நடந்தது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஸ்மீர் ....பயங்கரவாதியும் பாகிஸ்தான் ராணுவமும் வெவ்வேறல்ல ...